;
Athirady Tamil News

ட்விட்டரில் ‘ப்ளூ டிக்’ இழந்த இலங்கை பிரபலங்கள்!!

0

ப்ளூ டிக் அங்கிகாரத்திற்கு சந்தா கட்டணம் செலுத்தாத ட்விட்டர் கணக்குகளுக்கு கடந்த வாரம் கெடு திகதி நிர்ணயித்திருந்தார் ட்விட்டரின் சிஇஓ எலான் மஸ்க்.

அதனடிப்படையில் இலங்கை பிரபலங்கள் பலரும் ‘ப்ளூ டிக்’ இழந்துள்ளனர்.

அந்த வகையில், முன்னாள் ஜனாதிபத மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, ஹர்ஷ டி சில்வா, உள்ளிட்டவர்களும் ‘ப்ளூ டிக்’ இழந்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.