;
Athirady Tamil News

ம.தி.மு.க. செய்தி தொடர்பாளராக மின்னல் முகமது அலி நியமனம்!!

0

ம.தி.மு.க. புதிய நிர்வாகிகள் பட்டியலை கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ளார். இதில் கட்சியின் செய்தி தொடர்பாளராக மின்னல் முகமது அலி நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த முகமது அலி, வைகோ மற்றும் துரை வைகோவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.