அனைத்து ரயில் சேவைகளும் தாமதம்!!

ரயில் மின்சார ஊழியர்கள் அவசர வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இதன் காரணமாக அனைத்து ரயில் சேவைகளும் தாமதமாகியுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.