;
Athirady Tamil News

வேலணையில் திறமையை வெளிப்படுத்திய புங்குடுதீவு வலைப்பந்தாட்ட அணி!! (படங்கள்)

0

கடந்த திங்களன்று தீவகம் தெற்கு ( வேலணை ) பிரதேச செயலக அணியினருக்கும் புங்குடுதீவு ஐக்கியம் ( pungudutheevu united ) அணியினருக்குமிடையில் வேலணை துறையூர் ஐயனார் விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்ற இரு சிநேகபூர்வ போட்டிகளிலும் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய புங்குடுதீவு ஐக்கிய வலைப்பந்தாட்ட அணி வெற்றியை ஈட்டிக்கொண்டது .

ஜெ. தர்சிகா
க. அஜந்தா
ஜெ.லக்சிகா
பி. ஜிதுசாலினி
சி. சுலக்சி
தி.ஜனுஸ்ரெலா
செ. செல்வ ஜனோ
வி. வினித்தா
ஆகிய வீராங்கனைகள் புங்குடுதீவு ஐக்கிய அணி சார்பாக போட்டிகளில் பங்குபற்றியிருந்தனர்.மேற்படி போட்டியில் கலந்துகொண்ட புங்குடுதீவு ஐக்கியம் அணிக்கான நிதிச்செலவுகளை புங்குடுதீவு அனைத்து விளையாட்டு ஒன்றியத்தின் இணைப்பாளர் திரு. நா.அழகேசன் வழங்கியிருந்தார்.
தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.