;
Athirady Tamil News

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்திய குருதிக்கொடை நிகழ்வு !! (PHOTOS)

0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்திய குருதிக்கொடை நிகழ்வு நேற்று(19) பல்கலைக்கழக மாணவர் கட்டத் தொகுதியில் நடைபெற்றது.
இதன்போது பல பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டு குருதிக்கொடை வழங்கினர்.

குருதிக்கொடையின் இரண்டாவது அங்கம் எதிர்வரும் 26ம் திகதி யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக தொழில்நுட்பப் பீடத்தில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.