;
Athirady Tamil News

உக்ரைன் தாக்குதல்: ரஷிய எண்ணெய்க் கிடங்கில் தீ

0

மேற்கு ரஷியாவிலுள்ள எண்ணெய்க் கிடங்கில் தாங்கள் வெள்ளிக்கிழமை நடத்திய ட்ரோன் தாக்குதலில் அந்தக் கிடங்கு தீப்பற்றி எரிந்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

எல்லையிலிருந்து சுமாா் 60 கி.மீ. தொலைவிலுள்ள கிளின்ட்ஸி நகரில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் 6,000 கனமீட்டா் கொள்ளளவுடைய 4 எண்ணெய்த் தொட்டிகள் கொழுந்துவிட்டு எரிந்ததாகவும் உக்ரைன் அதிகாரிகள் கூறினா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.