;
Athirady Tamil News

இந்த வருடத்தில் மட்டும் பெப்ரவரி மாதம் 30 நாட்கள் வருகிறதா?

0

ம்பாறை மோட்டார் நிறுவனம் ஒன்றில் செயன்முறை பரீட்சைக்காக பெப்ரவரி 30ஆம் திகதி வருகை தருவதற்கு உறுதிப்படுத்தப்பட்ட ஆவணத்தை வழங்கியுள்ளது.

ஒவ்வொரு வருடத்திலும் பெப்ரவரி மாதத்தில் 28 அல்லது 29 நாட்கள் மட்டுமே இருக்கும்

பெப்ரவரி மாதம் 30 நாள்
நம்முடைய இலங்கையில் அதுவும் அம்பாறையில் மட்டும் தான் பெப்ரவரி மாதம் 30 நாட்கள் வருகிறது.

நாட்காட்டியில் லிப் வருடத்தில் மாத்திரம் 29 நாட்கள் வரும் அதுவும் நான்கு வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே வரும்.

அம்மாறையில் மட்டும் எங்கிருந்து பெப்ரவரி மாதத்தில் முப்பது நாட்கள் வந்தது

You might also like

Leave A Reply

Your email address will not be published.