;
Athirady Tamil News

பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்

0

நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு முக்கிய அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிவித்தலில் பாடசாலை பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் கிடைக்காவிடின் தமக்கு அறிவிக்குமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் அவை தொடர்பில் தொடர்பு கொள்வதற்கு விசேட தொலைபேசி இலக்கங்களை வெளியிட்டுள்ளது.

தொலைபேசி மற்றும் மின்னஞ்சல்

அதன்படி கீழ்காணும் தொலைபேசி இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல் ஊடாக அதுகுறித்து அறிவிக்குமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

புத்தகங்கள்: தொலைபேசி: 0112784815/0112785306 தொலைநகல்: 0112784815 மின்னஞ்சல்: [email protected]

சீருடைகள்: தொலைபேசி: 0112785573 தொலைநகல்: 0112785573 மின்னஞ்சல்: [email protected]

You might also like

Leave A Reply

Your email address will not be published.