;
Athirady Tamil News

ஷிரந்தி ராஜபக்‌சவுக்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சை; நீதிமன்றுக்கு அறிக்கை

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்‌ஷவின் உடல்நிலை தொடர்பான மருத்துவ அறிக்கை இன்று கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

கொழும்பு தேசிய மருத்துவமனையின் பணிப்பாளரின் கடிதத்துடன் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த மருத்துவ அறிக்கையில், ஷிரந்தி ராஜபக்‌சவுக்கு இதய பைபாஸ் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.