;
Athirady Tamil News

எரிக் சொல்ஹெய்ம் – சிறீதரன் எம்.பி இடையே சந்திப்பு!

0

நோர்வேயின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகருமான எரிக் சொல்ஹெய்ம் ,நோர்வே நாடாளுமன்ற உறுப்பினர் குலாட்டி ஹிமான்ஷு உள்ளிட்ட குழு யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தது.

இதன்போது
எரிக் சொல்ஹெய்ம் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுடன் சந்தித்து கலந்துரையாடினார்.

யாழ்ப்பாணத்திற்கு நேற்று(30) விஜயம் செய்த எரிக் சொல்ஹெய்ம் சிறீதரன் எம்.பியை சந்தித்து சமகால நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.