;
Athirady Tamil News

வெயிலின் தாக்கம்! அதிரடியாக உயரும் காய்கறிகளின் விலை

0

கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், காய்கறிகளின் வரத்து குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

காய்கறி
கோடை காலம் துவங்குவதற்கு முன்னரே காய்கறிகளின் விலை பெரிய அளவில் ஏற்ற இறக்கங்கள் கண்டு வருகின்றன. கடந்த சில காலமாக கடுமையாக வெங்காயம் – தக்காளி உயர்ந்த நிலையில், தற்போது அவை பெரிய மாற்றங்கள் இன்றியும் உள்ளது.

இந்நிலையில், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய காய்கறிகளின் விலையை காணலாம். வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால், வியாபாரம் குறைந்துள்ள நிலையில், காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.

தக்காளி – 1 கிலோ ரூ.20
வெங்காயம் – 1 கிலோ ரூ.20
சின்ன வெங்காயம் – 1 கிலோ ரூ.50
உருளைக்கிழங்கு – 1 கிலோ ரூ.35
முருங்கைக்காய் – 1 கிலோ ரூ.15
வெண்டைக்காய் – 1 கிலோ ரூ.30
கத்திரிக்காய் – 1 கிலோ ரூ.20
முள்ளங்கி – 1 கிலோ ரூ.30
பீட்ரூட் – 1 கிலோ ரூ.25
பீன்ஸ் – 1 கிலோ ரூ.140
கேரட்- 1 கிலோ ரூ.50
அவரைக்காய் 1 கிலோ ரூ.40
பாகற்காய் – 1 கிலோ ரூ.35

You might also like

Leave A Reply

Your email address will not be published.