சக்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்! தினமும் எப்படி சாப்பிட வேண்டும்?
பாகற்காய் சுவையில் கசப்புத்தன்மையை சேர்ந்தது. இதன் காரணமாக இதை பலரும் சாப்பிட விரும்புவதில்லை. பாகற்காயில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
இதை தினமும் சாப்பிட்டால் உடலில் பல நோய்கள் அழிக்கப்படுகின்றன. உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்க இந்த பாகற்காய் மிகவும் உதவுகிறது. இரத்த சக்கரை நோய் உள்ளவர்கள் பாகற்காயை தினமும் சாப்பிடுவது நல்லது.
பாகற்காயை உணவில் சேர்த்துச் சாப்பிடுவதால் கபம், பித்தம், குஷ்டம், மந்தம் ஆகிய கொடிய நோய்கள் நீங்கும்.
இந்த பாகற்காயில் வைட்டமின் சி, இரும்புச்சத்து, ஜிங்க் சத்து, பொட்டாசியம், மாங்கனீசு உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. இந்த பதிவில் பாகற்காயில் என்னென்ன நன்மைகள் இருக்கின்றது என்பதை பார்க்கலாம்.
பாகற்காய் சத்துக்கள்
ரத்த சக்கரை நோய் இருப்பவர்கள் பாகற்காய் சாற்றை தினமும் காலையில் குடிப்பது நல்லது. இது பசியை கட்டுப்படுத்த பயன்படும். இந்த முறை டைப்-2 நீரிழிவு நோயாளிகளுக்கு சிறப்பாக செயல்படுகிறது.
இதை ஊட்டச்சத்து நிபுணர் கூறுகிறார். பாகற்காய் சாற்றில் உள்ள பாலிபெப்டைட்-பி தாவர இன்சுலின், கேரவிலோசைடுகள், விசின், கிளைகோசைட், சாரான்டின் போன்ற கலவைகள் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும்.
2 டீஸ்பூன் பாகற்காய் சாறுடன் தண்ணீர் சேர்த்துக் குடித்து வர மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.இந்த காயை சமைத்து சாப்பிட விரும்பாதவர்கள் ஆவியில் வேகவைத்து இதனுடன் எலுமிச்சை, இஞ்சி, மிளகு போன்றவற்றை சேர்த்து சாப்பிட்டால் அதன் கசப்பு தன்மை சற்று மட்டுப்பட்டு சுவை நன்றாக இருக்கும்.
கண்பார்வை குறைவாக இருப்பவர்கள் இந்த பாகற்காயை சாப்பிட்டால் கண்பார்வையை மேம்படுத்தும். பாகற்காய் சுவையில் கசப்புத்தன்மையை சேர்ந்தது. இதன் காரணமாக இதை பலரும் சாப்பிட விரும்புவதில்லை.
பாகற்காயில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதை தினமும் சாப்பிட்டால் உடலில் பல நோய்கள் அழிக்கப்படுகின்றன. உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்க இந்த பாகற்காய் மிகவும் உதவுகிறது.
இரத்த சக்கரை நோய் உள்ளவர்கள் பாகற்காயை தினமும் சாப்பிடுவது நல்லது. பாகற்காயை உணவில் சேர்த்துச் சாப்பிடுவதால் கபம், பித்தம், குஷ்டம், மந்தம் ஆகிய கொடிய நோய்கள் நீங்கும்.
இந்த பாகற்காயில் வைட்டமின் சி, இரும்புச்சத்து, ஜிங்க் சத்து, பொட்டாசியம், மாங்கனீசு உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. இந்த பதிவில் பாகற்காயில் என்னென்ன நன்மைகள் இருக்கின்றது என்பதை பார்க்கலாம்.
ரத்த சக்கரை நோய் இருப்பவர்கள் பாகற்காய் சாற்றை தினமும் காலையில் குடிப்பது நல்லது. இது பசியை கட்டுப்படுத்த பயன்படும். இந்த முறை டைப்-2 நீரிழிவு நோயாளிகளுக்கு சிறப்பாக செயல்படுகிறது.
இதை ஊட்டச்சத்து நிபுணர் கூறுகிறார். பாகற்காய் சாற்றில் உள்ள பாலிபெப்டைட்-பி தாவர இன்சுலின், கேரவிலோசைடுகள், விசின், கிளைகோசைட், சாரான்டின் போன்ற கலவைகள் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும்.
2 டீஸ்பூன் பாகற்காய் சாறுடன் தண்ணீர் சேர்த்துக் குடித்து வர மஞ்சள் காமாலை நோய் குணமாகும். இந்த காயை சமைத்து சாப்பிட விரும்பாதவர்கள் ஆவியில் வேகவைத்து இதனுடன் எலுமிச்சை,
இஞ்சி, மிளகு போன்றவற்றை சேர்த்து சாப்பிட்டால் அதன் கசப்பு தன்மை சற்று மட்டுப்பட்டு சுவை நன்றாக இருக்கும்.கண்பார்வை குறைவாக இருப்பவர்கள் இந்த பாகற்காயை சாப்பிட்டால் கண்பார்வையை மேம்படுத்தும்.