;
Athirady Tamil News

யாசகரை பலி எடுத்த பேருந்து

0

கொழும்பு கோட்டை – யோர்க் வீதியில் இடம்பெற்ற விபத்தில் யாசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் இன்று (07) காலை இடம்பெற்றுள்ளது.

தனியார் பஸ் ஒன்று வீதியில் பயணித்த யாசகர் ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த யாசகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.