வடக்கு தவிசாளர் / முதல்வர் தெரிவு எப்போது ?
வடக்கு மாகாணத்திலுள்ள 31 உள்ளூராட்சி மன்றங்களுக்கான முதல்வர் அல்லது தவிசாளர், மற்றும் பிரதி முதல்வர் அல்லது உப தவிசாளர் ஆகியோரைத் தெரிந்தெடுப்பதற்கான சபை அமர்வுகள் நடைபெறவுள்ள திகதிகள் குறித்து வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் அறிக்கை ஒன்றின் ஊடாக அறிவித்துள்ளார்.

