புதிதாக பொறுப்பேற்ற யாழ் மாவட்ட விமானப்படைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தின் விமானப் படையின் தளபதியாக புதிதாக பொறுப்பேற்ற குறூப் கப்டன் டி.எஸ்.எஸ் செனவிரத்ன, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை நேற்று(27.06.2025) மரியாதை நிமித்தம் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.