;
Athirady Tamil News

யாழில் சற்று முன்னர் கோர விபத்து

0

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதி கோப்பாய் பகுதியில் சற்றுமுன்னர் கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

தனியார் பேருந்தும் , ஹயஸ் வாகனமும் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஹயஸ் வாகனம் கடும் சேதம்

விபத்தின் போது தனியார் பேருந்து வீதியைவிட்டு விலகி கடை ஒன்றுக்குள் புகுந்துள்ளது.

விபத்தில் ஹயஸ் வாகனம் கடும் சேதமடைத்துள்ள நிலையில் , இரு வாகனங்களின் சாரதிகளும் கடும் காயமடைந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

அதேவேளை நல்லூர் கந்தன் கொடியேற்ற நாளில் பக்தர்கள் கோயிலுக்கு சென்றுவரும் நிலையில் , இந்த விபத்து சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகை தந்துள்ளதோடு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.