;
Athirady Tamil News

மகிந்த வீட்டில் மற்றுமொருவர் அதிரடியாக கைது

0

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சஷீந்திர ராஜபக்ஷ, இன்று காலை அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த அரசாங்கத்தின் போது சீன நிறுவனத்திடமிருந்து தரமற்ற கரிம உரத்தை இறக்குமதி செய்தமையினால் அரசாங்கத்திற்கு நிதி இழப்புகள் ஏற்பட்டுள்ளது.

அது தொடர்பிலேயே சசீந்திர ராஜபக்ச கைது செய்யப்பட்டதாக தெரியவருகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.