;
Athirady Tamil News

மகர வாகனத்தில் எழுந்தருளிய நல்லூரான்

0

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் எட்டாம் திருவிழா நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

எட்டாம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருக பெருமான், வள்ளி தெய்வானை ஆகியோர் மகர வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.