;
Athirady Tamil News

யாழ்ப்பாணம் மண்கும்பான் கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியது

0

யாழ்ப்பாணத்தில் ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.

மண்கும்பான் கடற்கரை பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை மதியம் சடலம் கரையொதுங்கியுள்ளது.

சடலம் இனம்காணப்படாத நிலையில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.