;
Athirady Tamil News

30 பாலஸ்தீனிய கைதிகள் உடல்களை ஒப்படைத்த இஸ்ரேல்

0

இஸ்ரேல் -காஸா போர் நிறுத்த ஒப்பந்தப்படி இஸ்ரேல் தங்கள் பிடியில் உள்ள பலஸ்தீனிய சிறைக்கைதிகள் பலரையும் விடுதலை செய்து வருகிறது.

மேலும், உயிரிழந்த பலஸ்தீனியர்களின் உடல்களும் ஒப்படைக்கப்படு வருகிறது.

இந்நிலையில், 30 பலஸ்தீனிய கைதிகளின் உடல்களை இஸ்ரேல் நேற்று (31) ஒப்படைத்துள்ளது.

இஸ்ரேலிய சிறைகளில் உயிரிழந்த ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 30 பலஸ்தீனிய கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

காஸா முனையில் ஹமாஸ் குழுவினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் சுகாதாரத்துறையிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.