மீன்பிடி நாள் தொழில் – நாகர்கோவிலில் ஆரம்பம்
நாகர்கோவில் பெரும் கடற்கரையில் கரைவலை மீன்பிடி நாள் தின நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை சம்பிரதாயபூர்வமாக இடம்பெற்றது.
இதன்போது கரைவலையில் பிடிக்கப்பட்ட மீன்பிடிகளை கரைக்கு எடுத்து வந்து, வாடிக்கையாளர்களுக்கான நாள் விற்பனை சந்தைப்படுத்தலை மீனவ சம்மாட்டிமார்கள், கடற்றொழிலாளர்கள், நாளாந்தம் கூலிவேலை செய்யும் குடும்ப மீனவர்கள் முன்னெடுத்தனர்.