நெடுந்தீவில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொங்கல் பொதிகள் வழங்கல்
நெடுந்தீவில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொங்கல் பொதிகள் வழங்கல்
இலங்கை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அறப்பணிமையத்தின் தீவக இணைப்பாளர் கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில்
14.01.2026 அன்று யாழ் நெடுந்தீவு வீரபத்திரர் கணபதி கோவிலில்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சுவிஸ் மன்ற சக்திகளான சக்திகள்
திரு.திருமதி .
தர்மராஜா- பத்மாஜனதேவி குடும்பம் மற்றும் பிள்ளைகளின் நிதியுதவியில்
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஐம்பது குடும்பங்களுக்கு பொங்கல் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. அத்தோடு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் நெடுந்தீவு பிரதேசத்தினை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்களான இரத்தினம் ஐயா , மதிவண்ணன், ருத்திரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
