;
Athirady Tamil News

மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்ட அரசாங்க போட்டிப் பரீட்சை

0

இலங்கை அரச நூலகர் சேவை தரம் III இற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2025 (2026) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை ஆரம்பம் இதேவேளை, 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சை நேற்று (17) ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.