;
Athirady Tamil News

வவுனியாவில் ரவுடியான பெண்; மறுமொரு பெண்மீது கத்தி குத்து தாக்குதல்

0

வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியிலுள்ள சிறப்பு அங்காடிக்குள் பெண்ணொருவரை, மற்றுமொரு பெண் ஒருவர் கத்தியால் வெட்டி காயப்படுத்தியுள்ளார்.

காயமடைந்த பெண் வவுனியா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தாக்குதலை மேற்கொண்ட பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கூமாங்குளம் பகுதியை சேர்ந்த 50 வயதான பெண்ணொருவரெ கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான பெண்ணை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.