நல்லூர் ஸ்ரீ கைலாசநாத பிள்ளையார் கோவில் மகா கும்பாபிஷேகம்: எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு இன்று ஆரம்பமானது! By Editor-A Last updated Mar 29, 2026 0 Share நல்லூர் ஸ்ரீ கைலாசநாத பிள்ளையார் கோவில் மகா கும்பாபிஷேகப் பெருவிழா எதிர்வரும் ஏப்ரல் 01 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு இன்று(29 )காலை 6 மணி முதல் நாளை( 30 ) மாலை 6 மணிவரை அடியவர்கள் எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெறும். Download Best WordPress Themes Free DownloadDownload Premium WordPress Themes FreeFree Download WordPress ThemesFree Download WordPress Themesdownload udemy paid course for free 0 Share