;
Athirady Tamil News

நயினாதீவு – குறிகட்டுவான் படகு சேவைக்கான கட்டணம் அதிகரிப்பு

0

யாழ்ப்பாணம் , குறிகட்டுவான் – நயினாதீவு இடையிலான படகு சேவையின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலையேற்றம் காரணமாக படகு கட்டணத்தினை 20 ரூபாயால் அதிகரித்துள்ளதாகவும் , நாளைய தினம் முதலாம் திகதி முதல் படகு கட்டணம் 100 ரூபாயாக அறவிடப்படும் என நயினாதீவு தனியார் படகுகள் உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.