;
Athirady Tamil News

சம்பா அரிசி வகைகளின் விலைகள் மாற்றம்!

0

சந்தையில் சம்பா அரிசி வகைகளின் விலைகள் குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்பு ஒரு கிலோ 280 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட பொன்னி சம்பா அரிசி தற்போது ரூ.225 – ரூ.235 எனும் எல்லைக்குள் குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஒரு கிலோ ரூ. 325இற்கு விற்பனை செய்யப்பட்ட கீரி சம்பா அரிசி தற்போது ரூ.240 – ரூ.255 எனும் எல்லைக்குள் குறைக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் கணேஷ் விநாயகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.