தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுக்கு பொலிஸ் கெடுபிடி
தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களை விகாரை பகுதிக்கு பதிவுகளை மேற்கொண்ட பின்னரே அனுமதிப்போம் என பலாலி பொலிஸார் காணி உரிமையாளார்களுடன் முரண்பட்டமை