நாடு முழுவதும் 4 நாட்களுக்கு மூடப்படும் இறைச்சிக் கடைகள்
வெசாக் வாரத்தை முன்னிட்டு, ஜூன் 30,31 மற்றும் 01ஆம் திகதிகளில் நாடு முழுவதும் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகள் மூடப்படுகின்றது.
அதோடு , இறைச்சி வெட்டும் கூடங்கள், சூதாட்ட நிலையங்கள், கேளிக்கை விடுதிகள் ஆகியவற்றை மூடுமாறு அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
இன்று (27) முதல் ஜூன் 02ஆம் திகதி வரையில் மேற்குறித்த இடங்கள் மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.