ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள் – சண்டிலிப்பாயில் நிகழ்வு
;
அத்தோடு காளான் வளர்ப்பு மையத்தின் முதலாவது மையத்துக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் குமாரசாமி பிரபாகரமூர்த்தி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.