;
Athirady Tamil News

புதிய முதலீடுகளை நாங்கள் பெரிதும் வரவேற்கின்றோம் – ஜேர்மனியின் ஆசிய-பசிபிக் வர்த்தக சங்க பிரதிநிதிகளிடம் வடமாகாண ஆளுநர்

0
போருக்கு முன்னர் வடக்கில் இயங்கிய பல தொழிற்சாலைகள் பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி வந்தன. அந்தத் தொழிற்சாலைகள் இன்று இல்லை. எனவே மாகாணத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் புதிய முதலீடுகளை நாங்கள் பெரிதும் வரவேற்கின்றோம் என வடமாகாண ஆளுநர் ஜேர்மனியின் ஆசிய-பசிபிக் வர்த்தக சங்க பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார். 
You might also like

Leave A Reply

Your email address will not be published.