;
Athirady Tamil News

நாடளாவிய ரீதியில் 125,000 ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை

0
நாடளாவிய ரீதியில் 125,000 ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி  அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன தெரிவித்தார்.
வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நேற்றைய தினம் சனிக்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
அக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
You might also like

Leave A Reply

Your email address will not be published.