;
Athirady Tamil News

இந்திய “கிராண்ட் மாஸ்டர்” ஆகாஷ் கணேசன் தலைமையில் யாழில் சதுரங்க பயிலரங்கு

0

இந்தியாவின் சதுரங்க, தேசிய சாம்பியனான “கிராண்ட் மாஸ்டர்” ஆகாஷ் கணேசன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் சதுரங்க பயிலரங்கு நடைபெற்றது 

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகமும் , யாழ்ப்பாண மாவட்ட சதுரங்க சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த 05 நாள் பயிலரங்கு யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
கடந்த 14ஆம் திகதி முதல் நேற்றைய தினம் வரையிலான 5 நாட்கள் நடைபெற்ற பயிலரங்கின் இறுதி நாள் நிகழ்வில் இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி கலந்து கொண்டிருந்தார்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.