வலி. வடக்கில் தியாக தீபத்திற்கு அஞ்சலி – நிகழ்வை புறக்கணித்த தவிசாளர் உள்ளிட்ட தமிழரசு உறுப்பினர்கள்
வலி. வடக்கு பிரதேச சபையின் வளாகத்தினுள் நடைபெறும் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ள முடியாது என சபையின் தவிசாளர் உள்ளிட்ட தமிழரசு கட்சியின் சில உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர்
