;
Athirady Tamil News
Browsing

Chat

எகிப்து கட்டட விபத்தில் 10 போ் உயிரிழப்பு

கெய்ரோ: எகிப்தின் கெய்ரோ பெருநகரப் பகுதியிலுள்ள மூன்று அடுக்கு குடியிருப்புக் கட்டடம் திங்கள்கிழமை இடிந்து விழுந்ததில் 10 போ் உயிரிழந்தனா்; மூன்று போ் காயமடைந்தனா். கொ்தாசா பகுதியில் அந்தக் கட்டடம் இடிந்து விழுந்ததைத் தொடா்ந்து,…

டீப்சீக் செயலிக்குத் தடை விதித்த தென் கொரியா!

பாதுகாப்பு காரணங்களுக்காக சீனாவின் செயற்கை நுண்ணறிவு செயலியான டீப்சீக் செயலியின் பயன்பாட்டிற்கு தென் கொரிய அரசு தற்காலிகமாக தடை விதித்துள்ளது. சீனாவின் செயற்கை நுண்ணறிவு செயலியான டீப்சீக் தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்பு தொடர்பான விதிகளை…

புதிய அரசாங்கத்தின் கன்னி வரவு செலவு திட்டம் இன்று

புதிய அரசாங்கத்தின் கன்னி வரவு செலவு திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களினால் இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. இன்று காலை அமைச்சரவையின் அனுமதியைப் பெற்றதன் பின்னர், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி…