;
Athirady Tamil News

எகிப்து கட்டட விபத்தில் 10 போ் உயிரிழப்பு

0
  • கெய்ரோ எகிப்தின் கெய்ரோ பெருநகரப் பகுதியிலுள்ள மூன்று அடுக்கு குடியிருப்புக் கட்டடம் திங்கள்கிழமை இடிந்து விழுந்ததில் 10 போ் உயிரிழந்தனா்; மூன்று போ் காயமடைந்தனா்.
  • கொ்தாசா பகுதியில் அந்தக் கட்டடம் இடிந்து விழுந்ததைத் தொடா்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக அருகில் உள்ள மற்ற கட்டடங்களில் வசித்துவந்தவா்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். விதுக்கான காரணம் குறித்து நிபுணா்கள் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனா்
You might also like

Leave A Reply

Your email address will not be published.