யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் மற்றும் சுழிபுரம் பகுதிகளில் 64 கிலோ கஞ்சா மீட்பு!! (படங்கள்)
யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் மற்றும் சுழிபுரம் பகுதிகளில் 64 கிலோ கஞ்சா நேற்றைய தினம் வியாழக்கிழமை மீட்கப்பட்டிருக்கின்றது.
கொடிகாமம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்றைய தினம் மோட்டாா் சைக்கிளில் வந்த நபர் ஒருவரை மறித்து…