விசுவமடு கல்விசார் அறுவடை போற்றல் விழா !! (படங்கள்)
விசுவமடு விஞ்ஞான கல்வி நிலையம் நடத்திய அறுவடை போற்றல் விழா கடந்த 15.10.2022 சனி மாலை விசுவமடு மத்திய சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது
கடந்த இரண்டு ஆண்டுகளில் 50 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவம் பொறியியல் உள்ளிட்ட விஞ்ஞானத்…