வல்லிபுர ஆழ்வார் சமுத்திர தீர்த்தம்!! (படங்கள்)
வரலாற்று சிறப்பு மிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலய சமுத்திர தீர்த்தம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழாவின் தேர்த்திருவிழா நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து இன்றைய…