;
Athirady Tamil News

வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்தர் சபையின் வரவேற்பும் அறிமுக நிகழ்வும்!! (படங்கள்)

சிறப்பாக இடம்பெற்ற வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்தர் சபையின் வரவேற்பும் அறிமுக நிகழ்வும் வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்தர் சபையின் வரவேற்பு நிகழ்வு இன்று இடம்பெற்றது. வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்தர் சபையின் தவிசாளர்…

திருமதி வேதவல்லி கந்தையாவினுடைய சிலை திறப்புவிழா!! (படங்கள்)

சமூக சேவகியும் நீர்வேலி ஸ்ரீமுருகன் மாதர் சிக்கன கடன் வழங்கு கூட்டுறவுச் சங்கத்தின் ஸ்தாபகருமாகிய அமரர் திருமதி வேதவல்லி கந்தையாவினுடைய சிலை திறப்புவிழா இன்று மாலை நீர்வேலி கந்தசுவாமி கோவில் வடக்கு வீதியில் அமைந்துள்ள வேதவல்லி கந்தையா…

கஞ்சா செடி வளர்த்தவர் கைது.!! (படங்கள்)

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியில் கஞ்சா செடி வளர்த்து வந்த ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் இன்று முற்பகல் 11 மணியளவில் கைது செய்துள்ளனர். நாவற்குழியில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றில் கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக கிடைத்த…

சட்டவிரோத மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் கைது!! (படங்கள்)

பொகவந்தலாவ தெரேசியா தோட்டபகுதியில் சட்டவிரோத மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் கைது மாணிக்ககல் அகழ்விறக்கு பயன்படுத்த பட்ட உபகரனங்கள் மீட்பு. பொகவந்தலாவ தெரேசிய தோட்டபகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த ஒருவர் கைது…

டயகம சந்திரிகாமம் தமிழ் வித்தியாலயத்தின் புதிய கட்டட திறப்பு விழா!! (படங்கள்)

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட டயகம சந்திரிகாமம் தமிழ் வித்தியாலயத்தின் புதிய கட்டட திறப்பு விழா 10.02.2019 அன்று பாடசாலை அதிபர் என்.கருணாநிதி தலைமையில் இடம்பெற்றது. மேற்படி புதிய கட்டிட தொகுதியை மலையக மக்கள் முன்னணியின் தலைவரும்…

நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த இளைஞன் சடலமாக மீட்பு!! (படங்கள்)

கித்துல்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கித்துல்கல களுகொவ்தென்ன பிரதேசத்தில் களனி கங்கையில் நீராட சென்று நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த இளைஞன் 10.02.2019 அன்று மதியம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 09.02.2019 அன்று தங்கல்ல பகுதியிலிருந்து 18…

வவுனியாவில் தாய்பால் புரக்கேறியதில் ஒரு மாத குழந்தை சாவு!!

வவுனியா, சாம்பல் தோட்டம் பகுதியில் தாய்பால் புரக்கேறியதில் ஒரு மாத குழந்தை ஒன்று மரணமாகியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று மதியம் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, சாம்பல் தோட்டம் பகுதியில் வசித்து…

எதிர்வரும் தேர்தலில் அரசாங்கம் பின்னடைவை சந்திக்கும் – இராதாகிருஷ்ணன்!!!

மலையக பெருந்தோட்டங்களில் கல்வி, சுகாதாரம், மற்றும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படும் அளவில் அரசாங்கத்தில் புறக்கணிப்புகள் இடம்பெறுகின்றது. இதற்கு முன்வந்து உரிய தீர்வினை காணப்படாத பட்சத்தில் எதிர்வரும் காலத்தில் இடம்பெறும் தேர்தலில்…

ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!!

புத்தளத்தில் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் இளம் பெண் ஒருவர் நேற்று (09) புத்தளம் தொகுதி போதை தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான 32 வயதுடைய குறித்த பெண் புத்தளம் முள்ளிபுரம்,…

என்ரூவத்த சாமர போதைப் பொருளுடன் கைது!!

கிரான்பாஸ் பகுதியில் மாகந்துர மதூஷ் மற்றும் தெமடகொட சமிந்த ஆகியவர்களின் உதவியாளரான என்ரூவத்த சாமர போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கலாமா? (மருத்துவம்)

எண்டோஸ்கோபி சிகிச்சையைப்பற்றிய கேள்விகளுக்கு கோவை என்.ஜி. மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் லேபராஸ்கோபி மற்றும் எண்டோஸ்கோபி சிகிச்சை நிபுணர் டாக்டர். மனோகரன் பதில் அளிக்கிறார். சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பது நல்லதா? சாப்பிடுவதற்கு…

விக்னேஸ்வரன் தலைமையிலான மாற்று அணி!!! (கட்டுரை)

தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினர்கள் விவரத்தை கட்சியின் ஸ்தாபகரும், செயலாளர் நாயகமுமான சி.வி. விக்னேஸ்வரன், கடந்த வாரம் வெளியிட்டிருக்கின்றார். ஓய்வுநிலைப் பேராசிரியர், பொறியாளர், முன்னாள் அதிபர் உள்ளிட்ட கல்விச்…

இன்றும் கொழும்பில் நீர் வெட்டு !!

கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு இன்று (10) 24 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை 04.00 மணி முதல் 24 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக…

ஊடகவியலாளர் மாணிக்கவாசகத்தின் ‘கால அதிர்வுகள் நூல்’ மன்னாரில் அறிமுகம்!!…

மன்னார் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற ஊடகவியலாளர் திரு.பி.மாணிக்கவாசகம் அவர்களின் " கால அதிர்வுகள்" நூல் அறிமுக விழா மன்னார் நகர மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. வரவேற்புரையினை அருட்பணி தமிழ்…

ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரி இளைஞர் துவிச்சக்கர வண்டியில் சாதனை பயணம்!! (படங்கள்)

மலையக தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வவுனியாவைச் சேர்ந்த தர்மலிங்கம் பிரதாபன் என்ற இளைஞன் துவிச்சக்கர வண்டியில் இலங்கையை சுற்றிவரும் சாதனைப்பயணத்தை வவுனியா கோவில்குளம்…

ஈழத்து சீரடியில் துவாரகமாயி சாயிபாபாவின் மஹாகும்பாபிஷேகம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள ஈழத்து சீரடி சாய்பாபா ஆலய துவாரகமாயி சாயியின் மகா கும்பாபிஷேக நிகழ்வு இன்று(10.02.2019) காலை சிறப்பாக இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "ஐங்கரன் சிவசாந்தன்"…

பொத்துவிலில் நிர்மாணிக்கப்படவுள்ள வைத்தியசாலைக் கட்டடம் இதுதான்!!

சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காஸிமின் ஏற்பாட்டில் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் 534 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள 16,000 சதுர அடி அளவிலான கட்டடத்தின் அழகிய தோற்றம் இதுதான். சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவும் இராஜாங்க…

கழிவுப் பொருள் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு முக்கிய பங்கு!!

நாடு முழுவதிலும் நிலவும் கழிவுப் பொருள் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் உள்ளுராட்சி மன்ற நிறுவனங்கள் முக்கிய இடம் வகிக்க முடியும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தேவைப்படும் பட்சத்தில் மீண்டும் தேசிய அரசாங்கத்தை…

வாகன சாரதி பாடசாலைகளைக் கண்காணிக்கும் வேலைத்திட்டம் !!

நாடு முழுவதிலுமுள்ள வாகன சாரதி பாடசாலைகளைக் கண்காணிக்கும் வேலைத்திட்டமொன்று மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி தெரிவித்தார். இதற்காக 10 குழுக்கள்…

காற்றுடன் கூடிய நிலைமை சற்று அதிகரிக்கும்!!

அடுத்த சில நாட்களுக்கு (குறிப்பாக 11 ஆம் திகதியிலிருந்து 13 ஆம் திகதி வரை) நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் காற்றுடன் கூடிய நிலைமை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா…

இறுப்பிட்டி சேர் துரைச்சுவாமி ஆரம்ப பாடசாலையின், சுற்றுப்பகுதியில் சிரமதானம் மூலம்…

இறுப்பிட்டி சேர் துரைச்சுவாமி ஆரம்ப பாடசாலையின், சுற்றுப்பகுதியில் சிரமதானம் மூலம் துப்பரவு நிகழ்வு..! (படங்கள்) புங்குடுதீவு இறுப்பிட்டி சேர் துரைச்சுவாமி ஆரம்ப பாடசாலையின் மைதானம், சுற்றுப்புறவீதி, பாடசாலையின் உள்ளக காணி என்பன பாடசாலை…

களனி கங்கையில் நீராட சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.!! (படங்கள்)

கித்துல்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கித்துல்கல களுகொவ்தென்ன பிரதேசத்தில் களனி கங்கையில் நீராட சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இச்சம்பவம் 09.02.2019 அன்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தங்கல்ல…

யாழ். தெல்லிப்பளை பகுதியில் உள்ள வீடொன்றினுள் கொள்ளை!!

யாழ். தெல்லிப்பளை பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த குடும்ப பெண் மீது தாக்குதலை மேற்கொண்டு 17 பவுண் நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளது. தெல்லிப்பளை கட்டுவன் புலம் வீதியில் உள்ள வீடோன்றிலையே நேற்று…

வவுனியாவில் மோட்டார் சைக்கிள் விபத்து ஒருவர் பலி!!

வவுனியா புளியங்குளம் பகுதியில் நேற்றுமாலை இடம்பெற்ற விபத்தில் மேசன் தொழிலாளி ஒருவர் சாவடைந்துள்ளார். சம்பவம் தொடர்பாக தெரியவருகையில் வவுனியாவில் இருந்து யாழ்நோக்கி சென்ற இலகுரக வாகனம் புளியங்குளம் முத்துமாரி நகருக்கு அண்மையில்…

எமது ஜனாதிபதி வேட்பாளர் வெற்றிபெற்ற பின்னர் அரசிலமைப்பில் மாற்றம் செய்வேன்!!

தற்போதைய அரசியலமைப்பிற்கமைவாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிட முடியாது, எனினும் சிறந்த ஒருவரை முன்னிலைப்படுத்தி வெற்றி பெறுவோம் என எதிர்கட்சி தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இந்தியாவிற்கு விஜயம்…

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும்!!

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவது உறுதியானதாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இது தொடர்பில் சட்ட ரீதியாக எழுந்துள்ள பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். இன்று (09)…

புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கொலைகளை ஆவணப்படுத்தும் விக்கினேஸ்வரன் – சாள்ஸ் எம்.பி!!

விக்கினேஸ்வரன் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் சகோதரப்படுகொலை செய்ததை ஆதாரபூர்வமாக ஆவணப்படுத்தும் செயற்பாட்டை மேற்கொண்டுள்ளார்: சாள்ஸ் எம்.பி குற்றச்சாட்டு முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள்…

தேக்கவத்தை கிராமத்தில் பொங்கல் விழா நிகழ்வுகள்!! (படங்கள்)

வவுனியா தேக்கவத்த கிராமத்தில் பொங்கல் விழா மற்றும் கலை நிகழ்வு இன்று (090 மாலை 6.30 மணிக்கு வவுனியா நகரசபை உறுப்பினர் சமந்தா செபராணி தலைமையில் நடைபெற்றது. தேக்கவத்த பொது விழையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா நகரசபை…

யாழ். மாவட்ட துடுப்பாட்டச் சங்கம் நடத்திய பலப்பரீட்சை; வேலணை வேங்கைகள் -ஜப்னா பன்தேர்ஸ்…

யாழ். மாவட்ட துடுப்பாட்டச் சங்கம் நடத்திய பலப்பரீட்சை; வேலணை வேங்கைகள் -ஜப்னா பன்தேர்ஸ் அணிகள் மோதல்..! (படங்கள்) யாழ். மாவட்ட துடுப்பாட்டச் சங்கம் நடாத்தும் ஜப்னா சுப்பர்லீக் ரி-௨௦ துடுப்பாட்டத் தொடரின் இறுதியாட்டத்தில் வேலணை வேங்கைகள்…

துப்பாக்கிச் சூட்டில் இளம் ஜோடிக்கு காயம்!!

தொம்பே, வனலுவாவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். வாக்குவாதம் மோதலாக மாறியதில் நபர் ஒருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டில்…

பள்ளிவாயல் நிர்வாகிகள், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் சந்திப்பு!!…

சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாயல் நிர்வாகிகள், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் சந்திப்பு. சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாயல் நிர்வாகிகளும், சாய்ந்தமருதை சேர்ந்த கல்முனை மாநகர சபை உறுப்பினர்களும் கல்விமான்களும் அண்மையில்…

கிண்ணியாவில் டைனமைட்டுடன் ஒருவர் கைது!!

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொரியாத்துமுனை பிரதேசத்தில் கிண்ணியா-7 என்ற இடத்தின் ஜாவா வீதியில் டைனமைட் கொண்டு சென்ற ஒருவர் கைதாகியுள்ளார். திருகோணமலை பிராந்திய விஷத்தன்மையுடைய போதைபொருள் ஒழிப்பு பிரிவினர் சந்தேகநபரை…