;
Athirady Tamil News

அமெரிக்காவில் 100 பெண்களை கற்பழித்த டாக்டர் காதலியுடன் கைது..!!

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகேயுள்ள நியூபோர்ட் பீச் நகரை சேர்ந்தவர் கிரேன்ட் வில்லியம் ரோபிசியஸ் (38). எலும்பு முறிவு சிகிச்சை டாக்டர். இவரது காதலி செரிசா லாரா ரிலே (31). இவர்கள் இருவரும் மதுப்பிரியர்கள். பார்களுக்கு செல்வதை…

நல்ல இதயம் படைத்தவர்களே! உங்களுக்கான பதிவு..!!

அன்புள்ள நண்பர்களே! நல்ல இதயம் படைத்தவர்களே! நான் யாழ்ப்பாணத்தில் உள் அச்சுவேலி பகுதியில் வசிக்கின்றேன். எனக்கு இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்த நிலையிலேயே இரத்த சுத்திகரிப்பு நடைபெறுகிறது. எனக்கு இன்னும் இரண்டு வாரங்களில் சத்திரச்…

சர்வதேச சுற்றுலா தின தேசிய நிகழ்வு இம்முறை யாழில்..!!

மாண்டமாக முன்னெடுக்கப்படவுள்ளதாக வடமாகாண சுற்றுலாப் பணியகம் அறிவித்துள்ளது. யாழ் மாவட்டத்தில் எதிர்வரும் 26, 27, 28ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள சுற்றுலா தின நிகழ்வு தொடர்பில் வட மாகாண சுற்றுலா பணியக அதிகாரிகள் உடனான ஊடக சந்திப்பு…

ஓமந்தை மாணவர்களுக்கு பொலிசரால் குடிநீர் வழங்கிவைப்பு..!! (படங்கள்)

வவுனியா ஓமந்தை மாணிக்க இலுப்பைக்குளம் அ.த.க பாடசாலைக்கு மாணவர்களின் குடிநீர் தேவையை ஓமந்தை பொலிசாரினால் தீர்த்துவைக்கப்பட்டுள்ளது. ஓமந்தை மாணிக்க இலுப்பைக்குளம் அ.த.க பாடசாலையில் நீண்டகாலமாக நிலவி வந்த குடிநீர்ப்பிரச்சினைக்கு இன்று…

விக்கியையும் சுமந்திரனையும் தாண்டிப் பேசுதல்..!!

தமிழ்த் தேசிய அரசியலின் இன்றைய கட்டம், ‘விக்னேஸ்வரன் எதிர் சுமந்திரன்’ என்கிற அளவில் சுருங்கி நிற்கிறது. அவர்களின் நாளாந்த நடவடிக்கைகள், உரைகள், அறிக்கைகள் சார்ந்துதான் அரசியல் இயக்கமும், ஊடக இயக்கமும் நிகழ்ந்து வருகின்றன. தமிழ்த்…

மன்னாரிற்கு அமைச்சர் ரிசாட் செய்த அபிவிருத்தி என்ன? நகர சபை அமர்வில் சலசலப்பு..!!

மன்னாரிற்கு அமைச்சர் ரிசாட் இதுவரையில் என்னத்தை செய்துள்ளார் என மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் கேள்வி எழுப்பிய நிலையில், சபையில் சல சலப்பு ஏற்பட்டுள்ளது. மன்னார் நகர சபையின் 7 ஆவது அமர்வு இன்று(புதன் கிழமை)…

கைது செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் மற்றும் மகனுக்கு பிணை..!!

இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.ஹிஸ்புல்லா மற்றும் அவரது மகன் ஆகிய இருவரை பிணையில் செல்ல வாழைச்சேனை நீதவான் எம். ரிஸ்வான் உத்தரவிட்டுள்ளார். சவூதி அரேபிய அரசின் நிதியுதவியின் கீழ், மட்டக்களப்பு பல்கலைக்கழக நிர்மாணப் பணிகளுக்காக…

கிளிநொச்சியில் சிதைக்கப்பட்டதாக தென்னிலங்கையில் பரப்பட்ட தொல்பியல் சின்னங்கள் தொடர்பில்…

கிளிநொச்சியில் சிதைக்கப்பட்டதாக தென்னிலங்கையில் பரப்பட்ட தொல்பியல் சின்னங்கள் தொடர்பில் ஆராய நேற்று 18.09.2018 விசேட தொல்லியல் குழு ஆய்வில் ஈடுபட்டது கிளிநொச்சி யில் சிதைக்கப்பட்டதாக தென்னிலங்கையில் பரப்பட்ட தொல்லியல் சின்னங்கள்…

ஓவியர் புகழேந்தி நல்லூரில் திலீபனுக்கு வணக்கம் செலுத்தினார்..!! (படங்கள்)

தியாகி திலீபன் அவர்களின் 31ஆம் ஆண்டு நினைவேந்தலின் 5ஆம் நாள் நிகழ்வுகள் இன்று நல்லூரில் இடம்பெற்றபோது அதில் கலந்துகொண்ட புகழேந்தி அவர்கள் மலர்மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினார். இன்றைய நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்…

உண்ணாவிரதம் இருக்கும் அரசில் கைதிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த பொது அமைப்புக்கள்…

சிறைச்சாலைகளில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக வவுனியாவில் போராட்டம் நடத்துவதற்கு பொது அமைப்புக்கள் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளன. வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில்…

யாழில் வீடொன்றுக்குள் புகுந்து தாக்குதல்..!!

தென்மராட்சி கைதடிப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து கும்பல் ஒன்று நடத்திய தாக்குதலில் 5 பேர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றது என்று பொலிஸார்…

விடுவித்த காணியை மீண்டும் பிடிக்கச் சென்ற சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினருக்கும்…

விடுவித்த காணியை மீண்டும் பிடிக்கச் சென்ற சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினருக்கும் மக்களுக்குமிடையே முரண்பாடு கிளிநொச்சி - சாந்தபுரம் பகுதியில் அம்பாள்நகர் பகுதியில் காணப்படுகின்ற படித்து மகளீர் திட்டத்தின் வழங்கப்பட்ட தனியார் காணிகளை…

போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை..!!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பீலேரு பகுதியை சேர்ந்தவர் சம்யுக்தா (வயது 27). இவருக்கும் இவரது கணவருக்கும் இடையே குடும்ப பிரச்னை நிலவியது. இதனால் கணவரின் குடும்பத்தார் மீது பீலேரு போலீஸ் நிலையத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சம்யுக்தா…

நைஜீரியாவை புரட்டிப் போட்ட கனமழை – தேசிய பேரிடராக அறிவிப்பு..!!

நைஜீரியாவில் தற்போது பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு ஓடும் முக்கிய ஆறுகளான நைஜர்- பெனு ஆகியவற்றின் கரையில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டது. இதனால் ஊருக்குள் வெள்ளநீர் புகுந்தது. தொடர்ந்து மழை…

கேரளாவுக்கு கடத்தப்பட்ட ரூ. 2.40 கோடி ஹவாலா பணம் பறிமுதல்..!!

கோவையில் இருந்து கேரள மாநிலத்துக்கு ஹவாலா பணம் கடத்தி செல்லப்படுவதாக பாலக்காடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்நது கோவை - பாலக்காடு- மலப்புரம் மாவட்ட எல்லைகளில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர வாகன சோதனை…

பிரான்சில் சினிமா தியேட்டருக்குள் புகுந்து மர்மநபர் கொலைவெறி தாக்குதல்..!!

வடக்கு பிரான்சில் உள்ள தொழில்துறை நகரம் ரென்னீஸ். அங்கு கயுமெண்ட என்ற சினிமா தியேட்டர் உள்ளது. அங்கு நேற்றிரவு காட்சி நடந்து கொண்டிருந்தது. உள்ளூர் நேரப்படி இரவு 10 மணியளவில் உள்ளே புகுந்த மர்மநபர் பொது மக்களை கத்தியால் தாக்கினான்.…

பூநகரி பிரதேச சபையின் தவிசாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்..!! (படங்கள்)

ஜனநாயக மரபை மீறி, மக்கள் பிரதிநிதியை சபையில் அவமதித்து மக்களுக்கு எதிராகச் செயற்பட்டிருக்கிறார் பூநகரிப் பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம்ஐயம்பிள்ளை எனத் தெரிவித்து இன்று 19-09-2018 பூநகரியில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.…

அகஸ்டா வெஸ்ட்லாண்ட் வழக்கு – இடைத்தரகரை நாடு கடத்த துபாய் கோர்ட் உத்தரவு..!!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்திடம் இருந்து இங்குள்ள முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம்…

பிரதான அணு ஆயுத வளாகத்தை அழிக்க வடகொரிய தலைவர் ஒப்புதல்..!!

கொரிய தீபகற்பத்தில் போர்பதற்றம் அதிகரித்த நிலையில், சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். வரலாற்று சிறப்பு மிக்க இந்த…

மும்பை-ஆமதாபாத் இடையேயான புல்லட் ரெயில் திட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போர்க்கொடி..!!

மராட்டிய மாநிலம் மும்பைக்கும், குஜராத் மாநிலம் ஆமதாபாத்துக்கும் இடையே ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடி செலவில் அதிவேக புல்லட் ரெயில் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த திட்டத்துக்கு நிலம் எடுப்பதற்கு எதிராக குஜராத்…

அமெரிக்கா முதல் முறையாக பூமிக்கடியில் அணுகுண்டு சோதனை : செப்.19- 1957..!!

அமெரிக்கா முதல் முறையாக பூமிக்கடியி்ல் அணுகுண்டு சோதனையை நடத்தியது. இதே நாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் * 1870 - பிரான்சுக்கும் புருசியாவுக்கும் இடம்பெற்ற போரில் பாரிஸ் நகரைக் கைப்பற்றும் நிகழ்வு ஆரம்பமானது. பாரிஸ் 1871, ஜனவரி…

நாமலின் குட்டி நண்பன்???..!!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவின் வீட்டுக்கு வந்த குட்டி நண்பன் குறித்து செய்திகள் வெளிவந்துள்ளன. நாமல் ராஜபக்ஸவை சந்திப்பதற்காக தங்காலையில் அமைந்துள்ள அவரது வீட்டுக்கு ஒரு குடும்பம் சென்றுள்ளது. இதன்போது கைக்குழந்தையுடன் வந்த…

சற்று முன்னர் யாழ் நிதி நிறுவனம் ஒன்றில் அதிர்ச்சிகர சம்பவம்..!!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர்ப் பகுதியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் சற்றுமுன்னர் பெருமளவு பணம் வாள் முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது. சுமார் 18 லட்சம் ரூபாவுக்கு அதிகமான பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. சம்பவ…

புத்தர் உருவம் பொறித்த சேலையை அணிந்த பெண் சட்டத்தரணிக்கு எதிராக வழக்கு..!!

புத்தரின் உருவம் பொறித்த சேலையை அணிந்திருந்த இளம் பெண் சட்டத்தரணிக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். பெண் சட்டத்தரணிக்கு எதிரான குற்றப்பகிர்வை முன்வைக்க சட்டமா அதிபரின்…

அமெரிக்க டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி..!!

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 167.41 ரூபாவாக பதிவாகியுள்ளது.…

கத்தி முனையில் 17 இலட்சம் ரூபா பணம் கொள்ளை..!!

9 பிரதான வீதியின் சாவகச்சேரி நகரத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் இருந்து இன்று (19) காலை 8.30 மணிக்கு சுமார் 17 இலட்சம் ரூபா பணம் கத்தி முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது. இன்று காலை வழமை போல் நிதி நிறுவனத்தை திறந்த பணியாளர்கள்,…

மாத்தளையில் விஷேட சோதனையின் போது 32 பேர் கைது..!!

மாத்தளை மாவட்டத்திற்குறிய நான்கு பொலிஸ் நிலையங்கள் 12 மணி நேரம் நடத்திய விஷேட சோதனை நடவடிக்கையில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைப் படி தம்புள்ளை, கலேவல, சீகிரிய, நாஉல…

அருண் ஜெட்லியுடனான பேரத்தால் விஜய் மல்லையா தப்பி ஓட அனுமதி – ராகுல் காந்தி…

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று ஆந்திர மாநிலத்துக்கு சென்றார். அங்குள்ள கர்னூலில் நடைபெற்ற பொ துக்கூட்டத்தில் அவர் பங்கேற்றார். அவர் பேசியதாவது:- பொதுத்துறை வங்கிகளின் ரூ.9 ஆயிரம் கோடி பணத்தை கொள்ளையடித்த விஜய் மல்லையா ஒரு…

ரஷிய போர் விமானத்தை தவறுதலாக சுட்டுவீழ்த்திய சிரியா ராணுவம்..!!

சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் அரசுப் படைகளுக்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருகிறது. கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள பகுதிகளில் அவ்வப்போது விமான தாக்குதலும் நடத்தி வருகிறது. இதேபோல் இஸ்ரேல் அரசு ஏவுகணைகள் மூலம் சிரியா மீது தாக்குதல்…

பாஜக தலைவர்கள் யாரேனும் கற்பழிக்கப்பட்டால் ரூ.20 லட்சம் வழங்குவேன் – அரியானா ஆம்…

அரியானா மாநிலத்தில் சி.பி.எஸ்.சி. தேர்வில் முதலிடம் பிடித்து சமீபத்தில் ஜனாதிபதியிடம் விருது பெற்ற 19 வயது மாணவி, கோச்சிங் கிளாஸ் சென்று விட்டு தனது கிராமத்துக்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போது காரில் வந்த சிலர் அவரை கடத்திச் சென்று…

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை இந்திய பாரம்பரியப்படி சேலை அணிந்து வரவேற்ற ரோமானியா துணை…

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளான செர்பியா, ரோமானியா மற்றும் மால்டா நாடுகளுக்கு ஒரு வாரம் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். தனது பயணத்தின் முதல்நாடாக செர்பியா சென்ற அவருக்கு தலைநகர் பெல்கிரேடில் உள்ள செர்பியா…

அடுக்கடுக்காக தொடர்ந்து 15 மரணங்கள்……! மரண பீதியில் பொதுமக்கள்..!!

அனுராதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட கிராமம் ஒன்றில் ஏற்படும் அமானுஷ்ய செயற்பாடு காரணமாக மக்கள் பெரும் அச்ச நிலையில் இருக்கின்றனர் என தகவல் வெளியாகி உள்ளது. கிராமம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்து அடுத்த 21வது நாட்களில் அடுத்தடுதடுத்து பலர்…

நாளை கூடுகிறது எல்லை நிர்ணய மீள்பரிசீலனை குழு..!!

மாகாண சபைகள் எல்லை நிர்ணய ஆணைக்குழு அறிக்கையை மீள்பரிசீலனை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழு நாளையதினம் (20) கூடவுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அந்தக் குழு அரசியல் கட்சி தலைவர்களின் பங்குபற்றலுடன்…