;
Athirady Tamil News

நார்வே வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னிகன் அடுத்த வாரம் இந்தியா வருகை..!!

நார்வே வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னிகன் ஹூட்ஃபெல்ட் வரும் 25-ம் தேதி இந்தியா வர உள்ளார். இரண்டு நாள் பயணமாக வரும் அவர் ரைசினா உரையாடலில் பங்கேற்று இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இந்தியத் தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதனை நார்வே…

சபரி எக்ஸ்பிரஸ் உள்பட 4 ரெயில்கள் இன்று மாற்று பாதையில் இயக்கம்- தென்னக ரெயில்வே தகவல்..!!

கேரள மாநிலம் கோட்டயம், ஏற்றமானூர் பகுதியில் உள்ள ரெயில்வே வழித்தடத்தில் தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் காரணமாக இந்த வழியாக செல்லும் 4 ரெயில்கள் மாற்று பாதையில் இயக்கப்பட உள்ளது. இது தொடர்பாக தென்னக ரெயில்வே இன்று…

இளையராஜாவுக்கு நன்றிக்கூறிய பிரதமர் மோடி..!!

இசையமையாளர் இளையராஜா பிரதமர் மோடி குறித்த புத்தககம் ஒன்றிருக்கு எழுதிய அணிந்துரையில், “பிரதமர் மோடி ஆட்சியின் பல திட்டங்கள், அம்பேத்கரின் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டவை. பெண்கள், விளிம்புநிலை மக்களுக்கான பல திட்டங்களை மோடி அரசு…

கோத்தபய ராஜபக்‌ஷேவுக்கு வழங்கிய ஆதரவை திரும்ப பெற்ற 3 எம்.பிக்கள்..!!

இலங்கை அரசாங்கத்திற்கு அளித்து வந்த ஆதரவை விலக்குவதாக முஸ்லிம் சமூகத்தைச் 3 எம்பிக்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளனர். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக…

பிரசாந்த் கிஷோர் திட்டங்களை ஆய்வு செய்ய 3 பேர் குழு- சோனியா காந்தி நியமித்தார்..!!

பாராளுமன்றத் தேர்தல் மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத அளவுக்கு தோல்வியை தழுவி வருகிறது. இதனால் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சோனியா, ராகுலை விலகி இருக்கச் சொல்லி குலாம்நபி ஆசாத் தலைமையில் 23 காங்கிரஸ்…

8 நாட்கள் மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளது- ராகுல் காந்தி ட்வீட்..!!

8 ஆண்டுகளாக பேசிய பேச்சுக்கள், 8 நாள்கள் மட்டுமே நிலக்கரி கையிருப்பு என்ற நிலைமைக்கு இந்தியாவை கொண்டுவந்து நிறுத்தியுள்ளது என்று காங்கிரஸ் கட்சி மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில்…

கொரோனா பரவலை தடுக்க டெல்லியில் மீண்டும் முகக் கவசம் கட்டாயம்..!!

டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. 100-க்கும் கீழ் இருந்த பாதிப்பு தற்போது 700-ஐ தாண்டி விட்டது. இதையடுத்து கொரோனா பரவலை தடுக்க டெல்லியில் மீண்டும் முகக் கவசம் கட்டாயம் என அம்மாநில அரசு அறிவித்து உள்ளது.

ஒலிபெருக்கி வைக்க அனுமதி பெறுங்கள்- இஸ்லாமிய அமைப்பு வேண்டுகோள்..!!

மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து மசூதிகளிலும் ஒலிப்பெருக்கியை அகற்ற வேண்டும் என மகாராஷ்டிரா நவ்நர்மன் சேனா தலைவர் ராஜ் தாக்ரே கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார். ஒலிப்பெருக்கிகள் மே 3ம் தேதிக்குள் அகற்றப்படவில்லை என்றால் அனைத்து…

தேசிய கட்சிகளை மக்கள் ஆதரிக்க கூடாது: குமாரசாமி வேண்டுகோள்..!!

சிக்கமகளூரு மாவட்டம் கலசாவில் ஜனதா தளம் (எஸ்) கட்சி சார்பாக ஜலதாரே ரதயாத்திரை தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இதில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டு ரத யாத்திரையை தொடங்கி வைத்தார். பின்னர் அவர், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்…

தேசிய கட்சிகளை மக்கள் ஆதரிக்க கூடாது: குமாரசாமி வேண்டுகோள்..!!

சிக்கமகளூரு மாவட்டம் கலசாவில் ஜனதா தளம் (எஸ்) கட்சி சார்பாக ஜலதாரே ரதயாத்திரை தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இதில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டு ரத யாத்திரையை தொடங்கி வைத்தார். பின்னர் அவர், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்…

பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என அறிவிக்க முடியுமா?: குமாரசாமிக்கு சித்தராமையா…

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- நாட்டில் இன்று மதசார்பின்மை மற்றும் மதவாதம் இடையே நடைபெற்று கொண்டிருக்கும் போராட்டத்தில் நாம் எங்கே இருக்கிறோம் என்பதை…

டெல்லி ஜஹாங்கீர்பூரியில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்க தடை- உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

டெல்லியில் உள்ள ஜஹாங்கீர்பூரி பகுதியில் கடந்த 16ம் தேதி நடைபெற்ற அனுமன் ஜெயந்தி பேரணியின் போது வன்முறை வெடித்தது. இந்த மோதலை தடுத்த போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் துப்பாக்கிச்சூடு சம்பவங்களும் அரங்கேறியது. இந்த…

ராஞ்சி பெண்ணிடம் நூதன மோசடி- ரூ.25 லட்சம் லாட்டரியில் வென்றதாக கூறி ரூ.3.45 லட்சம்…

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பஹாரி டோலாவை சேர்ந்த 41 வயது பெண்ணுக்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில், தாங்கள் லாட்டரி மூலம் ரூ.25 லட்சம் பணம் மற்றும் சொகுசு கார் வென்றுள்ளதாகவும், பரிசைப் பெற தொடர்புக் கொள்ளுமாறும்…

நைஜீரியாவில் காருடன் மோதி மினி பஸ் தீப்பிடித்தது- 20 பேர் பலி..!!

தெற்கு நைஜீரியா நெடுஞ்சாலையில் மினி பஸ் சென்று கொண்டு இருந்தது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். அப்போது எதிரே வந்த காரும் மினி பஸ்சும் எதிர்பாராத விதமாக பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்தது.…

சார்ஜ் போட்டு பணியாற்றினார்: லேப்-டாப் வெடித்து மின்சாரம் பாய்ந்து ஐ.டி. பெண் ஊழியர்…

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் மேகாவரி கிராமத்தை சேர்ந்தவர் சுமலதா (வயது 24). இவர் பெங்களூரில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வீட்டிலிருந்தபடி வேலை செய்து வந்தார் இரவு பகலாக…

திருப்பதி அன்னதான கூடத்தில் நள்ளிரவு 12 மணி வரை உணவு வழங்க ஏற்பாடு..!!

கோடை விடுமுறையையொட்டி திருமலைக்கு வரும் பக்தர்களின் வருகைக்கு ஏற்ப கூடுதல் வசதிகளை தேவஸ்தானம் செய்து வருகிறது. கோடை காலத்தில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறையையொட்டி திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் கொரோனா…

லாவோ நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டம்- 35 பேர் விபத்தில் பலி..!!

தென்கிழக்கு ஆசிய நாடான லாவோசில் புத்தாண்டு கொண்டாட்டம் ஒரு வாரமாக கொண்டாடப்பட்டது. இதில் குடிபோதையில் வாகனம் ஓட்டியது மற்றும் அதிவேகமாக வாகனங்கள் ஓட்டி சென்றதில் பல விபத்துகள் நடந்தது. மொத்தம் 352 விபத்துக்கள் நடந்தது. இதில் 35 பேர்…

இந்தியாவில் கொரோனா புதிய பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்தை தாண்டியது..!!

இந்தியாவில் கொரோனா புதிய பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், புதிதாக 2,067 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு 2,183 ஆகவும், நேற்று…

கர்நாடகத்தில் மறைமுகமாக கலவரத்தை ஊக்குவிக்கும் காங்கிரஸ்: எடியூரப்பா குற்றச்சாட்டு..!!

முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- உப்பள்ளியில் கலவரம் நடந்துள்ளது. இதன் பின்னணியில் அதன் பின்னணியில் ஒரு முஸ்லிம் அமைப்பின் தலைவர் தான் இருந்துள்ளார் என்பது அனைவருக்கும்…

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் அடுத்த வாரம் இந்தியா வருகை..!!

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லியென் ஏப்ரல் மாதம் 24 மற்றும் 25ம் தேதிகளில் இந்தியா வருகிறார் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு வருகை தரும் உர்சுலா வொன் டெர் லியென் ஜனாதிபதி ராம்நாத்…

வேகமான பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும்- மத்திய நிதி மந்திரி…

அமெரிக்காவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், அட்லாண்டிக் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த இந்திய பொருளாதாரம் குறித்த விவாதத்தில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது: இன்று நாம் முன்பு இருந்த…

பாதுகாப்புத் துறையில் இந்தியாவுக்கு முழு ஆதரவு- ரஷியா உறுதி..!!

ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருப்பதாவது: உணவுப் பாதுகாப்பு, பாதுகாப்பு மேலும் சில துறைகளில் ரஷியா தனது மேற்கத்திய நாடுகள் எவரையும் நம்ப முடியாது. ஐ.நா சாசனத்தை மீறாத…

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா- கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய…

மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் நேற்று, அரியானா, உத்தரபிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் மிசோரம் அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: கடந்த 2 மாதங்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் நிலையான மற்றும்…

பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை இந்திய கடற்படை கப்பலில் இருந்து வெற்றிகரமாக பரிசோதனை..!!

இந்தியா-ரஷிய கூட்டு முயற்சியில் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகள், நீர்மூழ்கிக் கப்பல்கள், கப்பல்கள், விமானங்கள் மற்றும் தரை தளங்களில் இருந்து ஏவக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் டெல்லியில் ஐ.என்.எஸ். ஏவுகணை அழிப்பு…

பாகிஸ்தானில் 34 அமைச்சர்கள் பதவியேற்பு- சுகாதார அமைச்சர் நியமனம் குறித்து இம்ரான் கான்…

பாகிஸ்தான் புதிய பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசில் 31 கேபினட் அமைச்சர்கள் 3 இணை அமைச்சர்கள் உள்பட 34 அமைச்சர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். இந்த பதவியேற்வு விழாவில் அதிபர் ஆரிப் ஆல்வி கலந்து கொள்ளவில்லை. இதனால் அவருக்கு பதில்…

இலங்கை தொடர்பில் சர்வதேசத்தில் இந்தியா முக்கிய நகர்வு..!!

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு உதவ வேண்டும் எனவும் துரிதமாக நிதியுதவியை வழங்க வேண்டும் எனவும் இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய நிதியமைச்சருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின்…

லைவ் அப்டேட்ஸ் உக்ரைன்: ரஷியாவிற்கு எதிராக போரிட உக்ரைனுக்கு ஆயுத உதவி- ஜெர்மனி, கனடா…

20.04.2022 04.50: உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷியா மேலும் தனது படைகளை குவித்து வருகிறது. கார்கிவ், கிராமடோர்ஸ்க், ஜபோரிஜியா, டினிப்ரோ உள்ளிட்ட நகரங்களை குறி வைத்து ரஷிய படைகள் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன. டான்பாஸ் நகரை…

ஐபிஎல்: 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி..!!

ஐபிஎல் தொடரின் 31-வது லீக் ஆட்டம் மும்பையின் டி ஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெற்றது.. இதில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.…

ஆளுநருக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை பெற்று தர வேண்டும்- அதிமுக…

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருகின்ற நிலையில், தமிழ்நாடு ஆளுநர் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு…

இந்தியாவிடமிருந்து மருத்துவ உபகரணங்களை கொள்முதல் செய்ய ரஷியா முடிவு..!!

ரஷியா - உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் 55-வது நாளாக நடைபெற்று வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களை முற்றுகையிட்டுள்ள ரஷியா பல்வேறு யுக்திகளில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த போரினால் உலக அளவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.…

மொரீசியஸ் பிரதமர் செல்லும் வழியில் காரில் சென்ற மர்ம நபர்களை கைது செய்த போலீசார்..!!

மொரீசியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத் 8 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். இன்று அதிகாலை 1.50 மணிக்கு இந்தியா வந்து இறங்கிய அவர் பாதுகாப்பு அணிவகுப்புடன் மும்பை மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தார் அப்போது அவர்…

மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் இந்தியா வருகை..!!

மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் இந்தியா வந்துள்ளார். இவருக்கு அகமதாபாத் ஜாம்நகர் விமான நிலையத்தில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. குஜராத் வந்துள்ள பிரதமர் மோடியும், மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகியோர் இன்று மாலை 6 மணியளவில்…

உ.பி கவுதம் புத் நகரில் 33 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி..!!

இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துவிட்டது. தினசரி பாதிப்பில் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த கொரோனா தொற்று எண்ணிக்கை உயரத் தொடங்கியுள்ளது. பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.…

சித்தூர் அருகே வனப்பகுதிக்குள் 2 நாட்களாக தவித்த சிறுமி..!!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் அடுத்த நக்கலகுண்டா பகுதியை சேர்ந்தவர் மணி. கூலி தொழிலாளி. இவரது மனைவி கவிதா. தம்பதிக்கு மோனிகா (வயது 4) என்ற மகள் உள்ளார். மணி வீடு வனப்பகுதியை ஒட்டி உள்ளது. நேற்று முன்தினம் காலை வீட்டிற்கு…