;
Athirady Tamil News
Yearly Archives

2022

பேரறிவாளன் விடுதலை தீர்ப்பு நகல் வெளியானது..!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். இருப்பினும், பேரறிவாளன் விடுதலைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு…

லைவ் அப்டேட்ஸ்: அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்த உக்ரைன் மக்கள் மீண்டும் சொந்த நாடு…

19.05.2022 04.30: போர் காரணமாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்த உக்ரைன் மக்கள் மீண்டும் சொந்த நாட்டிற்கு திரும்பி வருவதாக உக்ரைன் எல்லை பாதுகாப்பு காவலர்கள் தெரிவித்துள்ளனர். மே 10 முதல் தினசரி 30,000 முதல் 40,000 உக்ரைன் மக்கள் வீடு…

டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் திடீர் ராஜினாமா..!!

டெல்லியின் துணைநிலை ஆளுநராக இருந்த அனில் பைஜால் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு டெல்லியின் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அனில் பைஜால் தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத்…

டெல்லியில் ரோகினி நீதிமன்றத்தில் தீ விபத்து..!!

டெல்லியில் உள்ள ரோகினி நீதிமன்றத்தின் இரண்டாவது தளத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தானது நீதிபதிகள் அறையின் அருகாமையில் உள்ள ஏர்கண்டிசனரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக நிகழ்ந்துள்ளது. தகவல் அறிந்தவுடன் ஐந்து…

கொரோனா வைரஸ் பரவல்: சீனாவின் பிஜிங்கில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை..!!

சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதையடுத்து அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறது. ஒரு பகுதியில் கொரோனா கண்டறியப்பட்டால், அந்நகர் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. பூஜ்ய கொரோனா கொள்கையை கடை பிடிக்கும் சீன…

ரஷியாவை விட்டு வெளியேறும் மெக்டோனல்ட்ஸ்- பர்க்கர் வாங்குவதற்கு 250 கி.மீ பயணம் செய்து…

கம்யூனிச நாடுகளின் கூட்டமைப்பான சோவியத் ஒன்றியம் 1990-களில் பிரிந்தபோது ரஷியாவிற்கு மெக்டோனல்ட்ஸ் உணவகம் வந்தது. இது அமெரிக்க முதலாளித்துவத்தின் அடையாளம் என பேசப்பட்டது. 1990-ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி மத்திய மாஸ்கோவில் புஷ்கின்…

கோதுமை ஏற்றுமதி தடையை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும்: அமெரிக்கா..!!

கோதுமை ஏற்றுமதி செய்கிற நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கடந்த 2021-22 நிதி ஆண்டில் நாட்டில் 70 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டது. நடப்பு ஆண்டில் இந்தியா 1 கோடி டன் கோதுமையை ஏற்றுமதி செய்ய எண்ணி இலக்கு வைத்து இருந்தது. ஆனால் சற்றும்…

கரும்புள்ளிகள் எளிதில் மறைய சில வழிகள்!! (மருத்துவம்)

உணவின் சுவையை கூட்டும் உப்பு சமையலுக்கு மட்டுமின்றி, அழகு பராமரிப்பிலும் முக்கிய பங்கை வகிக்கிறது. அதுவும் பலரது முகத்திலுள்ள சொசொரப்பான கரும்புள்ளிகளை நீக்க உப்பு பெரிதும் உதவியாக இருக்கும். ஆனால் பலருக்கும் உப்பைக் கொண்டு எப்படி…

ரணில் பிரதமரானதால் மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? (கட்டுரை)

ஒருபுறம் ஆட்சி மாற்றம் வேண்டுமென்று மக்கள் போராடிக் கொண்டிருக்க, மறுபுறம் பிரதமர் பதவிக்காக பலரும் கனவு கண்டுகொண்டிருக்க, இந்தக் கதைக்குள் சத்தமில்லாமல் திடீரென நுழைந்த ரணில் விக்கிரமசிங்க மிகச் சூட்சுமமான முறையில் பிரதமராகியுள்ளார்.…

O/L பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்!

நெருக்கடியான சூழலிலும் கூட க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இம்மாதம் 23 (திங்கட்கிழமை) தொடக்கம் யூன் மாதம் 01 ஆம் திகதி வரை நடாத்துவதற்குத் தேவையான அனைத்தும் தயார் படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ. தர்மசேன…

மட்டக்களப்பில் மாத்திரம் ஏன் தடை!!

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நிவைவேந்தலை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) உரையாற்றிய அவர், இந்த விடயத்தில் உடனடி நடவடிக்கை…

அரசாங்கத்துக்கு GMOA விடுத்துள்ள எச்சரிக்கை !!

2022 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) எச்சரித்துள்ளது. இன்றையதினம் (18) குறித்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட விடயம்…

கொழும்பில் நினைவேந்தல் ஊர்வலம் !!

2009ஆம் ஆண்டு இறுதியுத்தத்தின் போது உயிர் நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து கொழும்பு, காலிமுகத்திடலில் ஊர்வலம் இடம்பெற்றது. அத்துடன், ஊர்வலத்தில் ஈடுபட்டோர், ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் ஒன்றுகூடி நினைவேந்தல் உரைகளையும் ஆற்றிவருகின்றனர்.…

எரிபொருள், பாண், பருப்பு விலைகள் எகிறும் !!

எதிர்காலத்தில் மூன்று வேளை உணவு உண்ண முடியாத நிலை ஏற்படும் என்று எச்சரித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க, எரிபொருட்கள், பாண், பருப்பு ஆகியவற்றின் விலைகள் கணிசமாக அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டார்.…

வவுனியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் உட்பட 8 பேர் புத்தளத்தில் கைது!!

வவுனியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் உட்பட 8 பேர் புத்தளம், கருவெலச்செவ பொலிசாரால் இன்று (18.05) கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியாவின் பாலமோட்டை, குஞ்சுக்குளம், கொந்தக்காரங்குளம், நெடுங்கேணி, கீரிசுட்டான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெண்…

கடும் காற்றினால் பட்ட தென்னை மரம் வீழ்ந்ததில் முதியவர் உயிரிழப்பு – யாழ்ப்பாணத்தில்…

யாழ்ப்பாணக் குடாநாட்டில் வீசும் கடும் காற்றினால் வீட்டின் முன் நின்ற பட்ட தென்னைமரம் முறிந்து வீழ்ந்ததில் சிக்கிக்கொண்ட முதியவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை முருகமூர்த்தி வீதியில்…

ஓய்வு நிலை கல்விப்பணிப்பாளர் கோ.சி.வேலாயுதம் காலமானார் !!

காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும் முதலாம் குறுக்குத் தெரு யாழ்ப்பானத்தை வசிப்பிடமாகவும் கொண்டு தற்போது லண்டனில் வசித்துவந்த சைவப்புலவர் பண்டிதர் செஞ்சொற்கொண்டல் கோசி. வேலாயுதம் லண்டனில் 18.05..2022 இன்று காலமானார். முன்னாள்…

தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் வேலணையில் நினைவேந்தல்!! (படங்கள் இணைப்பு)

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி கிளையின் ஏற்பாட்டில் வேலணை பிரதேச சபைக்கு முன்பாக அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபியில் இன்று காலை 11 மணியளவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது .…

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தீவக கிளையினரால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு( படங்கள்…

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தீவக கிளையினரால் தீவகத்தின் மெலிஞ்சிமுனை, புளியங்கூடல், ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி , ஊர்காவற்துறை பேருந்து தரிப்பிடம் , வேலணை வங்களாவடி சந்தி ,புங்குடுதீவு பெருங்காடு சந்தி , புங்குடுதீவு…

லைவ் அப்டேட்ஸ்: 256 உக்ரைன் வீரர்கள் ரஷியாவிடம் சரண்..!!

18.05.2022 18:00: ஐரோபிய நாடுகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அந்த நாடுகளின் தூதர்களை ரஷியா வெளியேற்றி வருகிறது. அந்த வகையில் பிரான்ஸ் நாட்டின் 34 தூதரக அதிகாரிகளையும், இத்தாலியின் 24 தூதரக அதிகாரிகளையும் வெளியேற்றுகிறது. 16:30:…

’அடுத்தவாரம் பேக்கரி, ஹோட்டல்கள் முடங்கும்’ !!

கோதுமை மாவின் விலையை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த வாரம் அனைத்து பேக்கரிகள் மற்றும் ஹோட்டல்கள் சகல உற்பத்திகளையும் நிறுத்தும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.…

மும்பையில் கொரோனா பாதிப்பு 2 மடங்கு உயர்வு..!!

மராட்டியத்தில் இன்று 266 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதன்மூலம் மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78 லட்சத்து 81 ஆயிரத்து 235 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் புதிய இறப்புகள் எதுவும் ஏற்படாததால்…

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் பாராளுமன்றத்தில் வெளியான உண்மை (வீடியோ)

காலி முகத்திடல் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்த வருபவர்களுக்கு கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகிக்க வேண்டாம் என பொலிஸ் மா அதிபர் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரமேஷ்…

கட்சி மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்த அனுரகுமார!! (வீடியோ)

1988 ஆம் ஆண்டு தனது வீடு தீக்கிரையாக்கப்பட்டதாகவும், அதன் வலி தனக்கு நன்றாகவே தெரியும் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (18) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், 9 ஆம் திகதி வன்முறையைத்…

சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு!!

கொழும்பில் சில பகுதிகளுக்கு எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை இரவு 10 மணி முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 8 மணி வரை 10 மணி நேரம் நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை…

பெண்ணை அடிக்கும் ஆணின் கையை உடைப்பேன்- மகாராஷ்டிரா எம்.பி. ஆவேசம்..!!

அண்மையில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானியின் புனே பயணத்தின் போது, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியை…

போதைக்கு அடிமையாகும் பொலிஸாரின் எண்ணிக்கை அதிகரிப்பு !!

இலங்கை பொலிஸில் போதைப் பொருள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு,போதைப் பொருள் வர்த்தகர்களுடன் தொடர்புகளைக் கொண்டிருக்கும் பொலிஸாரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொலிஸ்மா அதிபர் சீ.டி விக்ரமரத்னவால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின்…

14,401 முப்படையினருக்கு பதவி உயர்வு !!

13ஆவது தேசிய போர்வீரர் தினத்தை முன்னிட்டு இன்று (18) அமுலுக்கு வரும் வகையில், முப்படைகளையும் சேர்ந்த அதிகாரிகள் உட்பட இதர தரவரிசைகளுக்கு பதவியுயர்வு வழங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அங்கிகாரம் வழங்கியுள்ளார். அதற்கைமய, இராணுவத் தளபதி…

வவுனியாவில் முள்ளிவாய்க்காலில் மரணித்த உறவுகளுக்கான ஆத்மசாந்தி பூசையும் நெய்தீபம்…

வவுனியாவில் முள்ளிவாய்க்காலில் மரணித்த உறவுகளுக்கான ஆத்மசாந்தி பூசையும் நெய்தீபம் ஏற்றுதலும் வவுனியாவில் முள்ளிவாய்க்காலில் மரணித்த மக்களின் நினைவாக ஆத்மசாந்திப் பிரார்த்தனை குருமன்காடு ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் இன்று (18.05) காலை…

புலிகள் தாக்குதல் நடத்துவதாக பயமுறுத்திய ஏழு பேர் கைது !!

விடுதலைப் புலிகள் அமைப்பினர் தாக்குதல் நடத்துவதாகத் தெரிவித்து, அம்பாறை- நவகிரியாவ காட்டிலிருந்து கூச்சலிட்டவாறு ஒடி வந்து கிராமவாசிகளை பயமுறுத்திய ஏழு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பக்கிஎல்ல பொலிஸ்ஸார் தெரிவித்துள்ளனர். “ புலிகள்…

வவுனியாவில் திருடிய மோட்டர் சைக்கிளுடன் இளைஞன் கைது!! (படங்கள்)

வவுனியாவில் கடந்த மார்ச் மாதம் பஐரர் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார்சைக்கிள் ஒன்று திருடிச்செல்லப்பட்டிருந்தது திருடிச்செல்லப்பட்ட மோட்டர் சைக்கிள் தொடர்பாாக விசாரணைகளை முன்னெடுத்த வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் ஒரு…

ராமரை தொடர்ந்து கிருஷ்ணர் பிறந்த இடத்திற்கு உரிமை கோரும் இந்து அமைப்புகள்..!!

உத்தர பிரதேச மாநிலதின் ஆக்ரா நகருக்கு வடக்கே 50 கிமீ தொலைவில் அமைந்துள்ள நகரம் மதுரா. மதுராவை சுற்றியுள்ள கோகுலம், பிருந்தாவனம், கோவர்த்தனம் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு கிருஷ்ண ஜென்ம பூமியாக உத்தர பிரதேச அரசு அறிவித்தது. இந்நிலையில் இங்கு…

யாழ். பல்கலை கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இறுதிநாள் நிகழ்வுகள்!!…

யாழ்ப்பாண பல்கலை கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இறுதிநாள் நிகழ்வுகள் இடம்பெற்றன. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஸ்டிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றைய தினம் இறுதிநாளை முன்னிட்டு யாழ். பல்கலைகழக வளாகத்தினுள்…