;
Athirady Tamil News
Daily Archives

24 May 2022

மட்டக்களப்பில் மக்கள் போராட்டம் !!

மட்டக்களப்பு நகரில் பயினியர் வீதியில் எரிவாயு கோரி நேற்று (23) பிறபகல் லொறியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த வெள்ளிக்கிழமை எரிவாயுவை பெறுவதற்காக சுமார் 800 பேர் பயினியர்…

பஸ்கள் இனி ஓடாது !!

இன்று காலை முதல் தனியாருக்கு சொந்தமான பஸ்கள், பஸ் போக்குவரத்து சேவைகளை நிறுத்தியுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார். டீசல் லீற்றர் ஒன்றின் விலை 111 ரூபாயால்…

பீகாரில் சோகம் – லாரி கவிழ்ந்த விபத்தில் 8 தொழிலாளர்கள் பலி..!!

பீகார் மாநிலத்தின் பூர்னியா மாவட்டத்தில் உள்ள ஜலால்கர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நேற்று லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த லாரி மேற்கு வங்காளம் சிலிகுரியிலிருந்து ஜம்முவிற்கு இரும்பு பைப்புகளை ஏற்றிக்கொண்டு சென்றது.…

யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம் – பொலிசாரின் கண் முன்னே முறைகேடு!!…

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதி - கஸ்தூரியார் வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு குழப்ப நிலை ஏற்பட்டது. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மோசடிகள் , முறைகேடுகள் குழப்பங்கள் இன்றி விநியோக நடவடிக்கைகளை…

நாட்டில் அனைத்து வகையான எரிபொருளும் 400 ரூபாயைத் தாண்டியது.!!

நாட்டில் அனைத்து வகையான எரிபொருளும் 400 ரூபாயைத் தாண்டியது. இன்று (24) அதிகாலை 3 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை மீண்டும் ஒருமுறை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக அனைத்து வகையான…

நடிகர் டி.ராஜேந்தர் மருத்துவமனையில் அனுமதி..!!

பிரபல இயக்குனரும், நடிகர் சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இவர் இயக்குனர், நடிகர், பாடலாசிரியர், கலை இயக்குனர், தயாரிப்பு, மேலாளர் மற்றும் பின்னணி…

சீனாவின் கிங்காய் பகுதியில் 4.3 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்..!!

ஷாங்காய்: சீனாவின் கிங்காய் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பங்கினியில் இருந்து 687 கிலோமீட்டர் தொலைவிலும், 72 கிலோ மீட்டர் ஆழத்திலும்…

பா.ஜ.க. ஆட்சி ஹிட்லர் ஆட்சியைவிட மோசமானது – மம்தா பானர்ஜி தாக்கு..!!

மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மத்தியில் ஆளும் அரசு விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்தி மாநிலங்களின் விவகாரங்களில் தலையிட்டு வருகிறது. பா.ஜ.க. தலைமையிலான ஆட்சியானது…

டெல்லி துணைநிலை ஆளுநராக வினய்குமார் சக்சேனா நியமனம்..!!

தலைநகர் டெல்லியில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான அனில் பைஜால் கடந்த 2016-ம் ஆண்டு டெல்லி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார். பதவி காலத்தில் அவருக்கும்,…

சென்னையில் அதிரடி சோதனை- ஹெல்மெட் அணியாத 3926 பேர் மீது வழக்கு பதிவு..!!

சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:- சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர், சென்னை மாநகரில் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கவும், போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைப்பிடிக்கவும்…

அதிகார மமதையின் உச்சத்தில் ஆட்சியாளர்கள்… பாஜக தலைவர் அண்ணாமலை கடும் தாக்கு..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஜி ஸ்கொயர் என்ற தனியார் நிறுவனத்தை பற்றி நான் ஏற்கனவே பலமுறை பத்திரிக்கையாளர் சந்திப்பிலும், பத்திரிக்கை அறிக்கைகளிலும் குறிப்பிட்டிருந்தேன் ஆளும்கட்சியின்…

இந்தியாவும் ஜப்பானும் இயற்கையான கூட்டாளிகள் – பிரதமர் மோடி பெருமிதம்..!!

ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றுள்ள பிரதமர் மோடி அங்குள்ள இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: நான் ஜப்பானுக்கு வரும் போதெல்லாம் உங்களிடம் இருந்து அதீத அன்பைப் பெறுகிறேன். உங்களில் சிலர் பல ஆண்டுகளாக…

’சிவப்பு சட்டை போட்டால் ஜே.வி.பியா?’

கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை தொடர்பில் கைது செய்யப்பட்ட பெரும்பான்மையானவர்கள் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) அங்கத்தவர்கள் என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ள கட்சியின் பிரசார செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்,…