;
Athirady Tamil News
Daily Archives

11 August 2022

மம்தா பானர்ஜியின் தனி உதவியாளர் கைது- கால்நடை கடத்தல் வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகள்…

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிர்பூம் மாவட்ட தலைவராக இருப்பவர் அனுப்ரதா மண்டல். மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு மிகவும் நெருக்கமான அனுப்ரதா மண்டல், அவரது தனி உதவியாளராகவும் இருந்தார். இவர் மீது கடந்த…

இலவசங்களால் நாட்டின் முன்னேற்றம் தடைபடும்- பிரதமர் மோடி..!!

இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் பானிபட்டில் அமைக்கப்பட்டு உள்ள ரூ.900 கோடி மதிப்பிலான 2ஜி எத்தனால் ஆலையை பிரதமர் மோடி காணொலியில் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- சுயநல அரசியலில் ஈடுபடுபவர்கள் யார் வேண்டுமானாலும் வந்து இலவசமாக…

லூஃபா குளியல் டிப்ஸ்! (மருத்துவம்)

அந்தக் காலத்தில் குளிக்கும்போது உடலை அழுக்குப்போக தேய்த்துக் குளிக்க, மக்கள் இயற்கையாக விளைந்த உலர்ந்த பீர்க்கன் நார்க் குடுவைகளைப் பயன்படுத்தினர். இதனால், மக்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படவில்லை. தற்போது, குளிக்கும் போது உடலைத்…

காஷ்மீரில் ராணுவ முகாமை தகர்க்க முயற்சி- தற்கொலை தாக்குதலில் 3 வீரர்கள் மரணம்..!!

இந்தியாவில் 75-வது சுதந்திர தினம் கோலாகலமாக தொடங்கப்பட உள்ளன. இதையொட்டி வருகிற 13, 14, 15-ந்தேதிகளில் தேசிய கொடியை வீடுகளில் ஏற்றலாம் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. டெல்லியிலும், மாநில தலைநகரங்களிலும் சுதந்திர தினத்தை மிக விமரிசையாக…

மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவியை கூட்டமைப்பினர் ஒருபோதும் ஏற்க மாட்டோம்: சிறிதரன்!!

மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவியினை கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் இவ்விடயம் தொடர்பில் கருத்து…

புதிதாக 16,299 பேருக்கு தொற்று- கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1.25 லட்சமாக சரிவு..!!

கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை அறிக்கை வெளியிட்டது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,299 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. நேற்று பாதிப்பு 16,047 ஆக இருந்த நிலையில், இன்று சற்று…

பயண ஆலோசனையை நீக்குமாறு ஐக்கிய இராச்சியத்திடம் இலங்கை வேண்டுகோள் !!

இலங்கைக்கான பயண ஆலோசனையை நீக்குமாறு ஐக்கிய இராச்சியத்திடம் இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனை நேற்று சந்தித்த போதே இந்த வேண்டுகோள்…

வவுனியாவில் கறுப்பு சந்தையில் எரிபொருள் விற்பனை; இளைஞர் ஒருவர் கைது!!

வவுனியாவில் கறுப்பு சந்தையில் பெட்ரோல் எரிபொருளை விற்பனை செய்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 21 லீற்றர் பெட்ரோலினை பிறிதொரு நபருக்கு 1000…

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் விடுத்த வேண்டுகோளுக்கு, ஜனாதிபதி உடன்பாடு: ரிஷாட் பதியுதீன்…

‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற செயலணியின் அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதியிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் விடுத்த வேண்டுகோளுக்கு, ஜனாதிபதி உடன்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட்…

இலாகா ஒதுக்கீட்டில் இழுபறி: ஷிண்டே- பட்னாவிஸ் தீவிர ஆலோசனை..!!

ஜூன் 30-ந் தேதி ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாகவும், பா.ஜனதாவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றனர். சுமார் 40 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட்டது. ஏக்நாத் ஷிண்டே அணி…

கூட்டமைப்பு கைக்கூலிகளின் கூட்டு ஆகிறதா? (கட்டுரை)

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ‘ரணில்- ராஜபக்‌ஷ’ கூட்டடம், விலை போய்விட்டதாக புகைந்து கொண்டிருந்த சந்தேகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எண்ணைய் ஊற்றியிருக்கிறார். சர்வகட்சி அரசாங்கத்தினை அமைப்பது தொடர்பில்…

ஜனாதிபதி அனுரகுமாரவுக்கு கடிதம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். சர்வகட்சி வேலைத் திட்டம் தொடர்பிலான பேச்சுவார்த்தையில் அனுரகுமார திஸாநாயக்க பங்கேற்காதது…

மேலும் 188 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!!

நாட்டில் மேலும் 188 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 667,573 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க…

35,000 மெட்றிக் தொன் பெட்ரோல் தரையிறக்கப்படவுள்ளது !!

35,000 மெட்றிக் தொன் பெட்ரோல் தரையிறக்கப்படவுள்ளதென எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியின் உதவியுடன் நேற்று இரவு குறித்த பெட்ரோலுக்கான கட்டணத்தை செலுத்தியுள்ளதாகவும் தனது டுவிட்டர் வலைத்தளத்தில்…

முட்டை அப்பத்தின் விலை அதிகரித்தது !!

தற்போது சந்தையில் முட்டை ஒன்றின் விலை 65ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதால், முட்டை அப்பம் ஒன்று 135- 150 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முட்டை மற்றும் கோழி இறைச்சி சார்ந்த உணவுப் பொருள்களின் விலைகளும்…

தாய்லாந்தை சென்றடைந்த கோட்டா !!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தாய்லாந்தை வந்தடைந்தார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கோட்டாபய ராஜபக்ஸ சிங்கப்பூரிலிருந்து பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட தனியார் வாடகை விமானம் மூலமே தாய்லாந்தை சென்றடைந்துள்ளார் என ரொய்டர்…

மந்திரி சபை விரிவாக்கம் செய்தது ஜனநாயக படுகொலை: சிவசேனா கண்டனம்..!!

மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அரசு சிவசேனாவின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களால் கவிழ்ந்தது. இதையடுத்து சிவசேனா அதிருப்தி அணி- பா.ஜனதா கட்சியின் கூட்டணி அரசு பதவி ஏற்று சுமார் 40 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம்…

அரசு பள்ளி கழிவறையை சுத்தம் செய்த ஆசிரியர்- சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ..!!

கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் குடிபண்டே தாலுகா சேலூரு கிராமத்தில் அரசு பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால், மர்மநபர்கள் அந்த பள்ளி கழிவறையின் கதவை உடைத்து…

இலங்கையில் அடுத்த நெருக்கடி: மின் கட்டணம் 75% அதிகரிப்பு – ரணில் அரசுக்கு எதிராக…

இலங்கையில் இன்று முதல் மின்சார கட்டணத்தை 75 சதவிகிதம் அதிகரிக்க பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, இன்று முதல் மின்சார கட்டணம் 75 சதவிகிதம் அதிகரிக்கப்படுகின்றது என பொது பயன்பாடுகள்…

நடிகர் ஹேமல் ரணசிங்க நடித்த தமிழ் பட தயாரிப்பு திருகோணமலையில் வெளியிட்டு திரையிட்டு…

இலங்கை சினிமாவின் மக்கள் நட்சத்திரம் ஹேமல் ரணசிங்க நடிகராக நடித்த தமிழ் திரைப்படமான "செகண்ட் ஷோ" எனும் திரைப்படமானது திருகோணமலை நெல்சன் திரையரங்கில் கடந்த திங்கட்கிழமை(8) திரையிடப்பட்டது. இத் திரைப்படமானது இலங்கையில் உள்ள டார்க் ரூம்…

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் உள்ளக மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்!! (வீடியோ)

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் உள்ளக மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கி தமிழ் தேசிய கூட்டமைப்பினை வழிநடத்த வேண்டும்.சாணக்கியன் போன்ற இளைஞர்களுக்கு கட்சிக்குள் முன்னுரிமை வழங்க வேண்டும் என அரசாங்க பொது ஊழியர்…

பீகாரில் நிதிஷ்குமார் எடுத்தது புத்திசாலித்தனமான முடிவு: சரத்பவார்..!!

பா.ஜனதா போன்ற சித்தாத்தம் கொண்ட கட்சிகள் தான் இனி உயிர் வாழும், குடும்ப கட்சிகள் அழிந்து போகும் என்று சமீபத்தில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கூறியிருந்தார். மேலும் பீகாரில் பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறியதுடன், புதிய ஆட்சியை…

அடுத்த சம்பள உயர்வுக்கான பணி ஆரம்பம்: செந்தில் !!

இ.தொ.கா முன்வத்த 1000ரூபாய் சம்பள அதிகரிப்பை இடைநிறுத்துமாறு வலியுறுத்தி கம்பனிகள் தாக்கல் செய்த வழக்கை நீதிமன்றம் நிராகரித்தன் மூலம் கம்பனிகளின் அடாவடித்தனத்துக்கு தக்க பாடத்தை இ.தொ.கா புகட்டியுள்ளதுடன், குறித்த அறிவிப்பு வெளியான…

நிஹால் வெதஆராச்சி கைது!!

தென் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் நிஹால் வெதஆராச்சி தங்காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் 9 ஆம் திகதி இரு வீடுகளை தாக்கி சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொண்ட கிளி மீட்பு!!

வீடொன்றுக்குள் மறைத்துவைக்கப்பட்டிருந்த பாதுகாப்பான பறவைகளில் ஒன்றான (plum heeded parakeet ) என்ற வகையைச் ​சேர்ந்த கிளியொன்றை, வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகள் மாத்தளை களுதாவளை பிரதேசத்தில் மீட்டெடுத்துள்ளனர். கிடைத்த தகவலுக்கு…

சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க தனி ஈழமே தீர்வு!!

சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க தனி ஈழமே தீர்வு என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினா் எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். சென்னை ஊடக மையத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், கோட்டாபய…

தேசியக்கொடி வாங்காதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கொடுக்க கூடாது என உத்தரவிடவில்லை: மத்திய…

சுதந்திர தின 75-வது அமுதபெருவிழாவையொட்டி வீடுகள் தோறும் தேசியகொடி ஏற்றுமாறு பொதுமக்களை மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இதற்கிடையே அரியானா மாநிலத்தில் உள்ள ஒரு ரேஷன் கடையில் தேசியகொடி வாங்காதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் மறுக்கப்படுவதாக சமூக…

மோடி மீண்டும் ஆட்சிக்கு வர மாட்டார்: நிதிஷ் குமார்..!!

8-வது முறையாக பீகார் மாநில முதல் மந்திரியாக நிதிஷ்குமார் நேற்று மீண்டும் பதவியேற்றார். பதவி ஏற்புக்கு பிறகு, கவர்னர் மாளிகையில் நிதிஷ்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பிரதமர் மோடியின் பெயரை குறிப்பிடாமல் அவரை கடுமையாக…

குடியரசு துணைத் தலைவராக விரும்பினார் நிதிஷ்குமார்- கூட்டணி முறிவு குறித்து பாஜக…

பீகார் மாநிலத்தில் திடீர் அரசியல் திருப்பமாக பாஜகவுடனான கூட்டணியை முறித்த ஐக்கிய ஜனதாதள தலைவர் நிதிஷ்குமார், ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட 7 கட்சிகள் இணைந்த புதிய மெகா கூட்டணி சார்பில் முதலமைச்சராக…

ரெயில்களில் மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை- மீண்டும் வழங்க நாடாளுமன்ற நிலைக்குழு…

ரெயில்களில் மூத்த குடிமக்களுக்கு 40 முதல் 50 சதவீதம் வரை கட்டண சலுகை வழங்கப்பட்டு வந்தது. கொரோனா தொற்றால் ரெயில்வே வருவாய் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த சலுகை ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த சலுகையை மீண்டும் வழங்க ரெயில்வேத்துறை மறுத்து…

பிரித்தானிய பெண்ணுக்கு அவகாசம் !!

காலிமுகத்திடல் போராட்டம் தொடர்பில் சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்ட பிரித்தானிய பெண்ணான கெய்லி பிரேசருக்கு விசா வழங்குவதை நிறுத்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் முடிவு செய்துள்ளது. எனவே அவர் ஓகஸ்ட் 15 ஆம் திகதிக்கு முன்னர்…

கொழும்பு பேராயருக்கு கொரோனா !!

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றனர். அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும், அவருக்கு பெரிய பாதிப்புகள் எவையும் இல்லையென அந்த…

கர்நாடகத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்த வேண்டும்-போலீஸ்…

பெங்களூரு: கர்நாடகத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்த வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகளுக்கு, மந்திரி அரக ஞானேந்திரா உத்தரவிட்டார். நாடு கடத்த வேண்டும் கர்நாடகத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாட்டைவிட்டு…