;
Athirady Tamil News
Daily Archives

14 November 2022

சாலை விபத்தில் பிரபல சீரியல் நடிகை பலி..!!

மராத்தி மொழி டிவி தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர் கல்யாணி குராலே. இவர் மராட்டிய மாநிலம் கோலாப்பூரில் வசித்து வந்தார். டிவி நிகழ்ச்சிகளிலில் வாய்ப்பு குறைந்ததால் கோலாப்பூர் அருகே ஹலோண்டி என்ற இடத்தில் சமீபத்தில் ஓட்டல் ஒன்றை…

ஜனாதிபதி குறித்து திரிணாமுல் மந்திரி சர்ச்சை கருத்து – மன்னிப்பு கேட்டார் மம்தா..!!

மேற்கு வங்காளத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜியின் அமைச்சரவையில் மந்திரியாக இருப்பவர் அகில் கிரி. பா.ஜ.க.வைச் சேர்ந்த சுவேந்து அதிகாரியின் நந்திகிராம் தொகுதியில் கூடியிருந்த பொதுமக்களின் முன்னால் அவர் பேசுகையில், சுவேந்து அதிகாரி எனது…

கட்டாய மதமாற்றம் மிக தீவிரமான பிரச்சினை, நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் –…

கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக பல மாநிலங்கள் சட்டங்களை இயற்றியுள்ளன. இவற்றில் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை தண்டனை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களான மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம்,…

ஜி-20 மாநாட்டில் பங்கேற்க இந்தோனேஷியா புறப்பட்டார் பிரதமர் மோடி..!!

ஜி-20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு நாளையும் (15-ந்தேதி), நாளை மறுநாளும் (16-ந்தேதி) இந்தோனேசியாவின் பாலி நகரில் நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இன்று பிற்பகல் இந்தோனேசியா புறப்பட்டார். ஜி-20…

ஐதராபாத்தில் கல்லூரி விடுதியில் மாணவனை கடுமையாக தாக்கிய சீனியர் மாணவர்கள்- 5 பேர் கைது..!!

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் கல்லூரிக்கு சொந்தமான விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்தக் கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்களுக்கும் ஜூனியர்…

அக்கம்பக்கத்தினருக்கு அழைப்பிதழ் கொடுத்து நாய்களுக்கு இந்து முறைப்படி திருமணம் நடத்திய…

அரியானா மாநிலம் குருகிராமில் ஒரு தம்பதியினர் தாங்கள் வளர்த்த செல்ல பிராணியான பெண் நாய்க்கும் மற்றொரு ஆண் நாய்க்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்திய முறைப்படி நடந்த இந்த விழாவில் இந்து மத சடங்குகள் செய்து திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.…

பசவனகுடி கடலைக்காய் திருவிழா வருகிற 21-ந்தேதி தொடக்கம்..!!

பெங்களூரு பசவனகுடியில் தொட்ட கணபதி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நடைபெறும் கடலைக்காய் திருவிழா வரலாற்று சிறப்புமிக்கதாகும். ஆண்டுதோறும் நவம்பர் மாதம் கடலைக்காய் திருவிழா தொடங்கி நடைபெறும். இந்த கடலைக்காய் திருவிழாவில் பெங்களூரு மட்டுமின்றி…

இந்தியாவில் புதிதாக 547 பேருக்கு கொரோனா- ஒரு ஆண்டில் மிகவும் குறைவான பாதிப்பாகும்..!!

இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 547 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது ஒரு ஆண்டின் குறைந்தபட்ச தினசரி பாதிப்பாகும். 2020-ம் ஆண்டு ஏப்ரல் 8-ந்தேதிக்கு பிறகு மிக குறைந்த…

யாழ் தென்மராட்சி பிரதேசத்திற்கு உட்பட்ட பாலாவி பற்றைக்காட்டுப் பகுதியில் இயங்கி வந்த…

பல காலமாக யாழ் தென்மராட்சி பிரதேசத்திற்கு உட்பட்ட பாலாவி பற்றைக்காட்டுப் பகுதியில் இயங்கி வந்த சட்டவிரோத கசிப்பு நிலையம் முற்றுகை! இதன் போது 1100 லீட்டர் கோடா மீட்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதுடன்,58 லீட்டர் ஸ்பிரிட்…

இந்தோனேசியாவில் ஜி-20 மாநாடு: இங்கிலாந்து பிரதமர் ரிஷியை சந்திக்கிறார் பிரதமர் மோடி..!!

ஜி-20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு நாளையும் (15ம் தேதி), நாளை மறுநாளும் (16ம் தேதி) இந்தோனேசியாவின் பாலி நகரில் நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இன்று பிற்பகல் இந்தோனேசியாவுக்கு 3 நாள் அரசு…

இந்தோனேசியாவில் ஜி-20 மாநாடு: இங்கிலாந்து பிரதமர் ரிஷியை சந்திக்கிறார் பிரதமர் மோடி..!!

ஜி-20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு நாளையும் (15ம் தேதி), நாளை மறுநாளும் (16ம் தேதி) இந்தோனேசியாவின் பாலி நகரில் நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இன்று பிற்பகல் இந்தோனேசியாவுக்கு 3 நாள் அரசு…

காதலியை கொன்று உடலை 35 துண்டுகளாக கூறுபோட்ட வாலிபர்..!!

மும்பையில் உள்ள ஒரு சர்வதேச தகவல் தொழில்நுட்ப மையத்தில் பணியாற்றி வந்தவர் ஷிரத்தா. இவருடன் அதே நிறுவனத்தில் அப்தாப் அமின் என்பவரும் பணிபுரிந்து வந்தார். இருவரும் ஒரே பிரிவில் பணிபுரிந்து வந்ததால் நண்பர்களாக பழகினார்கள். ஒரு கட்டத்தில்…

கரியாலைநாகபடுவான் கிராம அலுவலரின் ஊழல்கள் !!

கரியாலைநாகபடுவான் கிராம அலுவலரின் ஊழல்கள் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கரியாலைநாகபடுவான் கிராம அலுவலராக ஒன்பது வருடங்களாக கடமையாற்றி வருபவர் மரியசுபாசினி.இவர் மீது பல குற்றச்சாட்டுகள் இருந்தும் தொடர்ந்து ஒரே கிராம அலுவலர்…

யாழ்ப்பாண லயன்ஸ் கழகமும் நல்லூர் வடக்கு சனசமூக நிலையமும் இணைந்து மரக்கன்று வழங்கல்!!…

யாழ்ப்பாண லயன்ஸ் கழகமும் நல்லூர் வடக்கு சனசமூக நிலையமும் இணைந்து ஜே/257 கிராமசேவகர் பிரிவிலுள்ள தெரிவு செய்யப்பட்ட நூறு குடும்பங்களுக்கு வீட்டுத்தோட்டப் பயிர்கள்,மரக்கன்றுகள், இயற்கைப் பசளைகள் என்பவற்றை வழங்கிவைத்தது. இந்த நிகழ்வு…

பாராளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் தயார் ஆகிறது- கார்கே தலைமையில் இன்று முக்கிய ஆலோசனை..!!

பாராளுமன்றத்துக்கு வருகிற 2024-ம் ஆண்டு தேர்தல் நடக்கிறது. கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியதால் மத்தியில் ஆட்சியை இழந்தது. அதன்பிறகு 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியால் வெற்றி…

வார இறுதி நாட்கள் கடந்தும் திருப்பதியில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு..!!

ஏழுமலையான் கோவிலில் கடந்த 3 நாட்களாக பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் வைகுந்தம் காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. பக்தர்கள் நீண்ட தூரம் வரிசையில் காத்திருந்து 40 மணி நேரத்திற்கு பிறகு தரிசனம்…

பஞ்சாப்பில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.1ஆக பதிவு..!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே இன்று அதிகாலை 3.42 மணியளவில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதை தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 4.1 ரிக்டர் ஆக பதிவானது. 120 கி.மீ. தொலைவுக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.…

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 133வது பிறந்தநாள்- பிரதமர் மோடி மரியாதை..!!

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 133வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தும் வகையில், நாட்டுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை நினைவு கூர்ந்தார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், " அவரது…

ரெயில் முன் பாய்ந்து பாலிடெக்னிக் மாணவன் தற்கொலை..!!

ஆவடி ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து மாணவன் தற்கொலை செய்து சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த வந்த போலீசார் தற்கொலைசெய்து கொண்ட மாணவனின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டார்.…

4 இருளர் பெண்கள் பாலியல் பலாத்கார வழக்கு- விழுப்புரம் கோர்ட்டில் இன்ஸ்பெக்டர் சரண்..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் தி.மண்டபம் கிராமத்தை சேர்ந்த 4 இருளர் இன பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அப்போதைய திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன், ஏட்டுகள் தனசேகரன், கார்த்திக்கேயன், பக்தவச்சலம்…

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை 40 கிலோ கிராம் கஞ்சா…

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை 40 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து படகு ஒன்றில் குருநகர் கடற்கரை பகுதிக்கு கஞ்சா கடத்தி வரப்பட்ட நிலையில், கடற்படையினரின் சோதனை நடவடிக்கையின் மூலம் கஞ்சா…

தாக்குதலுக்கு இலக்காகி சிறுவன் பலி!!

மாத்தளை- உக்குவளை லேலிஅம்ப பிரதேசத்தில் தாயும் பிள்ளைகள் மூவரும் கூரிய ஆயுதத்தால் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில், 3 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.…

கொலை சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் 8 மாதங்களின் பின் கைது!!

பின்வத்த ஹோட்டலில் கடந்த மார்ச் மாதம் 29 ஆம் திகதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு மலசலகூட குழியில் வீசப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தாயின் மரணம் தொடர்பான பிரதான சந்தேகநபர் 8 மாதங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். எம்பிலிபிட்டிய…

கண்டியில் ஊ.. சத்தத்தை எதிர்கொண்ட எம்.பிக்கள்!!

பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ஸ வாசுதேவ நாணயக்கார மற்றும் திஸ்ஸ விதாரண ஆகிய மூவரும் நேற்றைய தினம் கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது, பொதுமக்களால் ஊ…ஊ சத்தமிட்டு துரத்தப்பட்டுள்ளனர். இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் விமல்…

32 ஆண்டுகளுக்கு பின் வீரப்பன் கூட்டாளிகள் 2 பேர் விடுதலை..!!

கடந்த 1987-ம் ஆண்டு ஜூலை மாதம் சத்தியமங்கலத்தில் இருந்து அந்தியூர் செல்லும் வழியில் கொங்குருபாளையம் பகுதியில் உள்ள குண்டேரிப்பள்ளம் அணையின் அருகில் வனச்சரகர் சிதம்பரநாதன் உள்பட 3 பேர் வீரப்பனால் கொலை செய்யப்பட்டனர். இது குறித்து ஈரோடு…

சென்னையில் மழைநீர் தேங்கவில்லை என்பது பொய்- எடப்பாடி பழனிசாமி தாக்கு..!!

சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையில் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் வீடுகளை சூழ்ந்தது. சென்னை புறநகர் பகுதிகளான மணப்பாக்கம், முகலிவாக்கம், கொளப்பாக்கம் பகுதியில் ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. மேல் தளங்களில்…

சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழில் பேரணி!! (PHOTOS)

சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருந்து யாழ் மாவட்ட செயலகம் வரை விழிப்புணர்வு பேரணி முன்னெடுக்கப்பட்டது. யாழ். போதனா வைத்திய சாலை முன்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை காலை 7.30 மணியளவில் ஆரம்பித்த…

23/24 நிதி உபாய பட்ஜெட் இன்று!!

நிதி அமைச்சர், பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் (பட்ஜெட்), பாராளுமன்றத்தில் இன்று (14) சமர்ப்பிக்கப்படவுள்ளது. பாராளுமன்றம் இன்று…