;
Athirady Tamil News

புங்குடுதீவு மகா வித்தியாலயம், “புங்குடுதீவு மத்திய கல்லூரி”யாக மாற்றம்.. (படங்கள்)

0

புங்குடுதீவு மகா வித்தியாலயத்தின் பெயர் “புங்குடுதீவு மத்திய கல்லூரி”யாக மாற்றம்.. (படங்கள்)

யாழ். புங்குடுதீவு மகா வித்தியாலயத்தின் பெயர் ஆனது உடனடியாக நடைமுறைக்கு வரும்வகையில் “புங்குடுதீவு மத்திய கல்லூரி”யாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது எனத் தெரிய வருகின்றது.

தகவல் உதவி..- திரு.இ.இளங்கோவன். “வடமாகாண உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.