;
Athirady Tamil News

சுவிஸ் செல்வன்.ஜெகீசனின், இறுதிக்கிரிகை பற்றிய அறிவித்தல்..

0

சுவிஸ் செல்வன்.ஜெகீசனின் இறுதிக்கிரிகை பற்றிய அறிவித்தல்..

சுவிஸ் சூரிச் அடிஸ்வில் முருகன் ஆலய நிர்வாகசபை உறுப்பினரும், சமய சமூக செயல்பாட்டாளருமான ஜெகன் அண்ணா என அழைக்கப்படும் திரு.திருமதி ஜெகநாதன் ஜெயகௌரி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரான ஜெகி என அன்புடன் அழைக்கப்படும் செல்வன் ஜெகீசன் ஜெகநாதன் அவர்கள் நேற்றையதினம் (12.09.2022) சுகயீனம் காரணமாக இறைவனடி சேர்ந்தார் எனும் துயரச் செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அனைவருக்கும் அறியத் தருகிறோம்.

அமரத்துவமடைந்த அன்னார் நாளைக்காலை புதன்கிழமை (14.09.2022) காலை 08.30 மணி முதல் மாலை 16.30 வரை பார்வைக்கு வைக்கப்படுவதுடன் அன்னாரின் ஈமக்கிரிகைகள் நாளைமறுதினம் வியாழக்கிழமை (15.09.2022) காலை 09.00 மணி முதல் மதியம் 12.30 வரை நடைபெற்று நல்லடக்கம் செய்யப்படும் என்பதனை அனைவருக்கும் அறியத் தருகிறோம்.

பார்வைக்கு மற்றும் கிரியைகள் நடைபெறும் இடம்..
Krematorium Nordheim
(krematorium bucheggplatz)
Käferholzstrasse 101,
8046 Zürich

தகவல் – குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு..
079 636 9574
078 722 9215
079 311 5529

You might also like

Leave A Reply

Your email address will not be published.