;
Athirady Tamil News

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சித்திரை புத்தாண்டு!! (படங்கள்)

0

சித்திரை புத்தாண்டு தினமான இன்று யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் முருகன் வள்ளி தெய்வானை சமேதராக உள்வீதி வலம் வந்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார்.
ஏராளமான பக்த அடியார்கள் விசேட பூஜை நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.