;
Athirady Tamil News

63ஆவது ஆண்டு அகவையில் மன்னார் சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி!! (வீடியோ, படங்கள்)

0

மன்/சித்திவிநாயகர் இந்துக்கல்லூரியானது (1959/05/14) அன்று ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் தனது 63ஆவது ஆண்டு அகவைதினத்தினை முன்னிட்டு பாடசாலையின் பழைய மாணவர் சங்க அலுவலகம் பாடசாலையில் இன்று (2022/05/14) பாடசாலையின் அதிபர் திரு. பாலபவான் அவர்களும், பழையமானவர் சங்க செயளாலர் திரு.வினோதன் அவர்களும், பாடசாலையின் அபிவிருத்தி சங்க செயளாலர் திரு.செல்வக்குமார் அவர்களும் இணைந்து வைபவரீதியாக திறந்துவைத்தனர்.

அத்தோடு பழையமாணவர்களினால் பாடசாலையின் வளாகம் சிரமதானப் பணி மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.